
Album: Thondan
Artists: Justin Prabhakaran, Prashanthini
Music by: Justin Prabhakaran
Lyricist: Yugabharathi
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Thondan
Artists: Justin Prabhakaran, Prashanthini
Music by: Justin Prabhakaran
Lyricist: Yugabharathi
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers :Â Â Justin Prabhakaran And Prashanthini
Music By : Justin Prabhakaran
Male :Â Chellakkutti Jora
Minnikkittu Pora
Anga Inga Kaatti
Minnal Vittu Poraa
Male : Neththi Potta Paathu
Ambu Vittu Poraa
Nimmadhiyaa Vaazhndhen
Vambu Vittu Poraa
Male : Sattunnu…………
Jadaiya Thiruppi Pottaa
Adhu Pattadhum………
Uyira Odaikkum Thottaa
Male : Sarkkaraiyaa Sarkkaraiyaa
Nikkiraa
Enna Buththikettu
Suththivara Veikiraa
Chorus : Babam Babam Babam Bam
Babam Babam Babam Bam
Babam Babam Babam Bam
Babam Babam Babam Bam
Babam Babam Babam Bam
Babam Babam Babam Bam
Podei…
Chorus : …………………………………..
Whistling : ………………………….
Chorus : Hoi…hoi..hoi..hoi..
Whistling : ………………………….
Chorus : …………………………………..
Male : Adiyae Poonguyilae
Thenamum Kaathirudhen
Idhuvum Kaadhalunnu
Naan Virumbi Thothirundhen
Female : Thothaalum
Thokkaamaponaa Nee
Pazhi Naanaanen
Indha Kokku Kitta
Sikkikitta Meen Aanen
Male : Sarkkaraiyaa Sarkkaraiyaa
Nikkiraa
Enna Buththikettu
Suththivara Veikiraa
Chorus : Babam Babam Babam Bam
Babam Babam Babam Bam
Babam Babam Babam Bam
Babam Babam Babam Bam
Babam Babam Babam Bam
Babam Babam Babam Bam
Male :Â Chellakkutti Jora
Minnikkittu Pora
Anga Inga Kaatti
Minnal Vittu Poraa
Male : Neththi Potta Paathu
Ambu Vittu Poraa
Nimmadhiyaa Vaazhndhen
Vambu Vittu Poraa
Male : Sattunnu…………
Jadaiya Thiruppi Pottaa
Adhu Pattadhum………
Uyira Odaikkum Thottaa
Male : Sarkkaraiyaa Sarkkaraiyaa
Nikkiraa
Enna Buththikettu
Suththivara Veikiraa
Chorus : ……………………………
பாடகி : பிரசாந்தினி
பாடகர் : ஜஸ்டின் பிரபாகரன்
இசையமைப்பாளர் : ஜஸ்டின் பிரபாகரன்
ஆண் : செல்ல குட்டி
ஜோரா மின்னி கிட்டு
போறா அங்க இங்க
காட்டி மின்னல் விட்டு
போறா
ஆண் : நெத்தி பொட்ட
பாத்து அம்பு விட்டு
போறா நிம்மதியா
வாழ்ந்தேன் வம்பு
விட்டு போறா
ஆண் : சட்டுன்னு ஜடைய
திருப்பி போட்டா அது
பட்டதும் உயிர
ஒடைக்கும் தோட்டா
ஆண் : சக்கரையா
சக்கரையா நிக்கிறா
என்ன புத்தி கெட்டு
சுத்தி வர வைக்கிறா
குழு : …………………….
குழு : …………………….
விஷ்லிங் : ……………
குழு : ஹோய் ஹோய்
ஹோய் ஹோய்
விஷ்லிங் : …………….
குழு : …………………….
ஆண் : அடியே பூங்குயிலே
தினமும் காத்திருந்தேன்
இதுவும் காதலுன்னு நான்
விரும்பி தோத்திருந்தேன்
பெண் : தோத்தாலும்
தோக்காம போனா நீ
பழி நானானேன் இந்த
கொக்கு கிட்ட சிக்கி
கிட்ட மீன் ஆனேன்
ஆண் : சக்கரையா
சக்கரையா நிக்கிறா
என்ன புத்தி கெட்டு
சுத்தி வர வைக்கிறா
குழு : …………………….
ஆண் : செல்ல குட்டி
ஜோரா மின்னி கிட்டு
போறா அங்க இங்க
காட்டி மின்னல்
விட்டு போறா
ஆண் : நெத்தி பொட்ட
பாத்து அம்பு விட்டு
போறா நிம்மதியா
வாழ்ந்தேன் வம்பு
விட்டு போறா
ஆண் : சட்டுன்னு ஜடைய
திருப்பி போட்டா அது
பட்டதும் உயிர
ஒடைக்கும் தோட்டா
ஆண் : சக்கரையா
சக்கரையா நிக்கிறா
என்ன புத்தி கெட்டு
சுத்தி வர வைக்கிறா
குழு : …………………………..