Album: Thodraa
Artists: Silambarasan
Music by: RN. Uthamaraja
Lyricist: Madhuraj
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Thodraa
Artists: Silambarasan
Music by: RN. Uthamaraja
Lyricist: Madhuraj
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Silambarasan
Music By : RN. Uthamaraja
Male : Bakku Bakkunu
Thenamum Thikku Thikkunu
Heartu Lappu Tappunu
Enakku Adikathu
Male : Ye Laga Laganu
Aiyyo Labo Thibonu
Brainu Pattu Pattunu
Enakku Vedikkuthu
Male : En Mandaiyoda Uchiyila
Yetho Pannuthu
Athu Onnumilla Oru Kuthamilla
Ava Kaadhal Sonnathu
Male : Bakku Bakkunu
Thenamum Thikku Thikkunu
Heartu Lappu Tappunu
Enakku Adikathu
Chorus : Hoi Hoi Hoi Hoi..haha (4)
Male : Ullukulla Kattivechen
En Thangathukku Koyila
Oorukulla Ivala Pola
Yaarumilla Azhagula
Male : Sammathatha Solluvanu
Sathiyama Nambala
Sangojama Iruntha Enakku
Santhoshamthaan Thaangala
Male : Valaichalum Naan Than
Vaanavilla Valachenae
Sirichalum Naan Than
Moraikka Solli Rasippenae
Enna Enni Nethiyila Pottu Vechaalae
Naan Vaazhapora Vazhkaikuthaan
Vattam Pottalae………..
Male : Ennai Vechi Thachiputta
Kaadhal Enum Noolula
Engirunthu Vantha Iva
Ennudaiya Devathai
Male : Mandhiram Thandiram Pannamalae
Mayakki Putta Maappula
Manmathana Pola Enna
Maathiputta Shokkula
Male : Thirichalum Manala
Kayiraaga Thirichenae
Methanthaalum Naan Than
Sorgathula Methenthenae
Enna Venum Sollu Pulla Ennai Thanthidava
Enna Alli Eppothum Un
Kannil Kannil Kannil Thanthidava
Male : Bakku Bakkunu
Aiyoo
Thikku Thikkunu
Hey Lappu Thappunu
Manasu Adikkuthu Adikkuthu
Ayyo Ayyo
Brainu…
Enakku Vedi Vedi Vedi Vedikkuthu
Male : Mandaiyoda Uchiyila
Ennakku Yetho Pannuthu
Athu Onnumilla Oru Kuthamilla
Ava Kaadhal Sonnathu
Male : Bakku Bakkunu
Thenamum Thenamum
Thikku Thikkunu
Heartu Lappu Tappunu
Enakku Adikathu
Male : Ye Laga Laganu
Aiyyo Labo Thibonu
Brainu Pattu Pattu Pattu Pattu Pattunu
Enakku Enakku Enakku Vedikkuthu
Chorus : Hoi Hoi Hoi Hoi..haha (4)
பாடகர் : சிலம்பரசன்
இசையமைப்பாளர் : ஆர்.என். உத்தமராஜா
ஆண் : பக்கு பக்குன்னு
தெனமும் திக்கு திக்குன்னு
ஹார்ட்டு லப்பு டப்புன்னு
எனக்கு அடிக்கது
ஆண் : ஏ லக லகனு ஐயோ
லபோ திபோன்னு பிரைன்னு
பட்டு பட்டுன்னு எனக்கு
வெடிக்குது
ஆண் : என் மண்டையோட
உச்சியில ஏதோ பண்ணுது
அது ஒன்னுமில்ல ஒரு
குத்தமில்ல அவ காதல்
சொன்னது
ஆண் : பக்கு பக்குன்னு
தெனமும் திக்கு திக்குன்னு
ஹார்ட்டு லப்பு டப்புன்னு
எனக்கு அடிக்கது
குழு : ஹோய் ஹோய்
ஹோய் ஹோய்
ஹாஹா (4)
ஆண் : உள்ளுக்குள்ள கட்டி
வெச்சேன் என் தங்கத்துக்கு
கோயில ஊருக்குள்ள இவள
போல யாருமில்ல அழகுல
ஆண் : சம்மதத்த சொல்லுவானு
சத்தியமா நம்பல சங்கோஜமா
இருந்தா எனக்கு சந்தோசம்
தான் தாங்கல
ஆண் : வளைச்சாலும் நான்
தான் வானவில்ல வளச்சேனே
சிரிச்சாலும் நான் தான் மொறைக்க
சொல்லி ரசிப்பேனே என்ன எண்ணி
நெத்தியில பொட்டு வெச்சாலே நான்
வாழ போற வாழ்க்கைக்கு தான்
வட்டம் போட்டாலே
ஆண் : என்னை வெச்சி தச்சி
புட்டா காதல் என்னும் நூலுல
எங்கிருந்து வந்தா இவ
என்னுடைய தேவதை
ஆண் : மந்திரம் தந்திரம்
பண்ணாமலே மயக்கி புட்டா
மாப்புள மன்மதன போல
என்ன மாத்தி புட்டா
ஷாக்குல
ஆண் : திரிச்சாலும் மணல
கயிறாக திரிச்சேனே மெதந்தாலும்
நான் தான் சொர்கத்துல மிதந்தேனே
என்ன வேணும் சொல்லு புள்ள என்னை
தந்திட வா என்ன அள்ளி எப்போதும்
உன் கண்ணில் கண்ணில் கண்ணில்
தந்திடவா
ஆண் : பக்கு பக்குன்னு ஐயோ
திக்கு திக்குன்னு ஹே லப்பு
டப்புன்னு மனசு அடிக்குது
அடிக்குது ஐயோ ஐயோ
பிரைன்னு எனக்கு வெடி
வெடி வெடி வெடிக்குது
ஆண் : மண்டையோட உச்சியில
எனக்கு ஏதோ பண்ணுது அது
ஒன்னுமில்ல ஒரு குத்தமில்ல
அவ காதல் சொன்னது
ஆண் : பக்கு பக்குன்னு
தெனமும் தெனமும் திக்கு
திக்குன்னு ஹார்ட்டு லப்பு
டப்புன்னு எனக்கு அடிக்கது
ஆண் : ஏ லக லகனு ஐயோ
லபோ திபோன்னு பிரைன்னு
பட்டு பட்டு பட்டு பட்டு பட்டுன்னு
எனக்கு எனக்கு எனக்கு வெடிக்குது
குழு : ஹோய் ஹோய்
ஹோய் ஹோய்
ஹாஹா (4)