
Album: Sivakumarin Sabadham
Artists: Hiphop Tamizha
Music by: Hiphop Tamizha
Lyricist: Hip Hop Tamizha
Release Date: 13-07-2021 (07:37 PM)
Album: Sivakumarin Sabadham
Artists: Hiphop Tamizha
Music by: Hiphop Tamizha
Lyricist: Hip Hop Tamizha
Release Date: 13-07-2021 (07:37 PM)
Singer : Hiphop Tamizha
Music By : Hiphop Tamizha
Male : Vaazhkaina Vetriyum Irukkum
Thozhviyum Irrukum
Othukka Othukka Da
Vaazhkai Tharum Kastathil Endha
Nastamum Illai
Paadatha Kathukka Da
Male : Ennam Pola Vaazhka
Nalladhae Nenaingada
Yaaraiyum Emathaama
Ozhunga Ozhainga Da
Male : Jaadhi Madham Inamellam
Nammala Adaikkum Siraingada
Ulagam Romba Perusu
Rekka Virichi Paraingada
Male : Bahubalikku Oru Kattappa
Adha Pola Thaan Enga Chithappa
Potiyae Pala Get Up-ah
Ada Kadasila Ellaamae Set Up-ah
Male & Chorus : Bahubalikku Oru Kattappa
Adha Pola Thaan Enga Chithappa
Potiyae Pala Get Up-ah
Ada Kadasila Ellaamae Set Up-ah
Male : Love-u-la Vizhundhu Life-aiyae Marakka
Koodathuda Thambi
Paasathoda Pethavanga Ellaam
Unna Mattum Nambi
Stove-u-la Vizhuntha Kariya Pola
Vegatha Da Thambi
Nee Vendha Pinnaalum Nondha Pinnaalum
Friends Irukkan Thambi
Male : Vesham Pottu Vesham Pottu
Vaazha Pazhagitta
Veesum Kaathin Vaasam Kooda
Veshamaagidum Da
Paasam Kaati Nesam Kaati
Vaazha Pazhagitta
Mosamana Vaazhkai Kooda
Vasamaagidum Da
Male : Life-u Adhu Once-u Thaan
Kudukkum Pala Buns-u Thaan
Namakku Nalla Mansirundha
Friends Irundha Funs-u Thaan
Male & Chorus : Life-u Adhu Once-u Thaan
Kudukkum Pala Buns-u Thaan
Namakku Nalla Mansirundha
Friends Irundha Funs-u Thaan
Male & Chorus : Bahubalikku Oru Kattappa
Adha Pola Thaan Enga Chithappa
Potiyae Pala Get Up-ah
Ada Kadasila Ellaamae Set Up-ah
Male & Chorus : Bahubalikku Oru Kattappa
Adha Pola Thaan Enga Chithappa
Potiyae Pala Get Up-ah
Ada Kadasila Ellaamae Set Up-ah
பாடகர் : ஹிப்ஹாப் தமிழா
இசை அமைப்பாளர் : ஹிப்ஹாப் தமிழா
ஆண் : வாழ்க்கையினா வெற்றியும் இருக்கும்
தோல்வியும் இருக்கும்
ஒத்துக்க ஒத்துக்க டா
வாழ்க்கை தந்த கஷ்ட்டத்தில்
எந்த நஷ்ட்டமும் இல்ல
பாடத்த கத்துக்கடா
ஆண் : எண்ணம் போல வாழ்க்கை
நல்லதே நெனைங்கடா
யாரையும் ஏமாத்தாம
ஒழுங்கா உழைங்கடா
ஆண் : ஜாதி மதம் இனமெல்லாம்
நம்மல அடைக்கும் சிறைங்கடா
உலகம் ரொம்ப பெருசு
றெக்க விறிச்சு பறங்கடா
ஆண் : பாகுபலிக்கொரு கட்டப்பா
அத போலதான் எங்க சித்தப்பா
போட்டியே பல ஹெட்டப்பா
அட கடைசில எல்லாமே செட்டப்பா
ஆண் மற்றும் குழு : ஏ..
பாகுபலிக்கொரு கட்டப்பா
அத போலதான் எங்க சித்தப்பா
போட்டியே பல ஹெட்டப்பா
அட கடைசில எல்லாமே செட்டப்பா
ஆண் : லவ்வுல விழுந்து லைஃபயே மறக்க
கூடாதுடா தம்பி
பாசத்தோட பெத்தவங்களாம் உன்ன மட்டும் நம்பி
ஸ்டவ்வுல விழுந்த கறிய போல
வேகாதடா தம்பி
நீ வெந்த பின்னாலும் நொந்த பின்னாலும்
ப்ரண்ட்ஸ் இருக்கான் தம்பி
ஆண் : வேசம் போட்டு வேசம் போட்டு
வாழ பழகிட்டா
வீசும் காத்தின் வாசம் கூட வெசமாகிடும் டா
பாசம் காட்டி நேசம் காட்டி
வாழ பழகிட்டா
மோசமான வாழ்க்கை கூட வசமாகிடும் டா
ஆண் : லைஃபு அது ஒன்சுதான்
கொடுக்கும் பல பன்சுதான்
நமக்கு நல்ல மன்சு இருந்தா
ப்ரண்ட்ஸ் இருந்தா பண்ஸ்சு தான்
ஆண் மற்றும் குழு : லைஃபு அது ஒன்சுதான்
கொடுக்கும் பல பன்சுதான்
நமக்கு நல்ல மன்சு இருந்தா
ப்ரண்ட்ஸ் இருந்தா பண்ஸ்சு தான்
ஆண் மற்றும் குழு : பாகுபலிக்கொரு கட்டப்பா
அத போலதான் எங்க சித்தப்பா
போட்டியே பல ஹெட்டப்பா
அட கடைசில எல்லாமே செட்டப்பா
ஆண் மற்றும் குழு : ஏ..
பாகுபலிக்கொரு கட்டப்பா
அத போலதான் எங்க சித்தப்பா
போட்டியே பல ஹெட்டப்பா
அட கடைசில எல்லாமே செட்டப்பா