Bachelor Enakke Song Lyrics - Oru Kanniyum Moonu Kalavanikalum

Bachelor Enakke Song Poster

Album: Oru Kanniyum Moonu Kalavanikalum

Artists: Gaana Bala, Premgi Amaren

Music by: Natarajan Sankaran

Lyricist: Vairamuthu

Release Date: 09-04-2021 (02:25 PM)

Bachelor Enakke Song Lyrics - English & Tamil


Bachelor Enakke Song Lyrics in English

Singers : Gaana Bala And Premgi Amaren


Music By : Natarajan Sankaran


Male : To All My Facebook Twitter Youtube People
Male : Aahaan
Male : This Is The Promo Song Of
Oru Kanniyum Moonu Kalavaanighalum
Check The Rythm Out


Male : Ae Oohh
Male : Aa Aa Ae Ae Gaanaa Baalaa


Male : Aa… Bachelor Enakkae Ava
Ettu Pottu Kaatturaa
Balance Vechikkinae Missed Call Kudukkuraa
Why Why Why…
Burger Pizzaannu Paatha Porula Kekkuraa
Happyaa Irukka En BP Ya Thaan Yaethuraa
Onnum Puriyaa Pacha Pulla Naan
Jaamin Kedachum Irukkuren Ulla Naan
Why Why Why… Why Why Why… Slaingh…


Male : Baby Girl Dont Try To Show Me Now Tata


Male : Computeril Kaadhalikku Thoodhu Daa
Adhu Internettu Vazhiyaa Thaan Podhudaa
Face Bookil Face Kaatta Than
Photo Shoppil Aala Maathittaa
Skyppula Thaan Free Talkku
Whats Appula Free Chattu
Kaadhal Ippo Kasaappu Kadaiyaayidichu…


Male : Manasa Paatha Kaadhal Pochudaa
Money Pursula Irundhaa Thaan Paechudaa
Why Why Why… Why Why Why… Idhu Poi…


Female Chorus : Poduvadhu Jeans Pant Nikkala Un Iduppula
Pasangala Kaduppaethi Sollala Naan Kaduppula
Arumbu Meesa Vandha Thudippula Nee
Kaadhala Vekkaadheenga Saduppula Haan…


Chorus : Hoi ….(5)


Male : Hutch Dog Pola Sutha Vekkuraa
Naan Touch Panna Switch Off Pannuraa
Thaayi Thandha Paecha Meerittaa
Muraiyaa Thaali Katti Vaazha Maruthuttaa
Moonu Adi Koondhala Thaan Mukkaa Adi Aakkipputtaa
Sokkaa Keezha Pant Pottu Nadakkuraa…


Male : Koyil Kolatha Ava Marandhuttaa
Pub Theater Mallunnu Thaan Suthuraa
Why Why Why… Why Why Why… Slaingh…


Male : Aa… Bachelor Enakkae Ava
Ettu Pottu Kaatturaa
Balance Vechikkinae Missed Call Kudukkuraa
Why Why Why…
Burger Pizzaannu Paatha Porula Kekkuraa
Happyaa Irukka En BP Ya Thaan Yaethuraa
Onnum Puriyaa Pacha Pulla Naan
Jaamin Kedachum Irukkuren Ulla Naan
Why Why Why…
Chorus : Tell Me Why Why
Male : Why Why Why…
Chorus : Dont U Lie Lei Lie
Male : Slaingh…



Bachelor Enakke Song Lyrics in Tamil

பாடகர்கள் : கானா பாலா மற்றும் பிரேம்ஜி அமரன்

இசையமைப்பாளர் : நடராஜன் சங்கரன்

ஆண் : டு ஆல் மை பேஸ்புக் ட்விட்டர் யூ ட்யூப் பீப்புல்
ஆண் : ஆஹான்
ஆண் : திஸ் இஸ் த புரோமோ ஸாங் ஆஃப்
ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்
செக் த ரிதம் அவுட்

ஆண் : ஏ ஏ ஓஹோ
ஆண் : ஆ ஆ ஏ ஏ கானா பாலா

ஆண் : ஆ… பேச்சுலர் எனக்கே அவ
எட்டு போட்டு காட்டுறா
பேலன்ஸ வெச்சிகினே மிஸ்டு கால் கொடுக்குறா
வை வை வை…
பர்கரு பீட்ஸானு பாத்த பொருள கேக்குறா
ஹேப்பியா இருக்க என் பீபியதான் ஏத்துறா
ஒண்ணும் தெரியா பச்சப் புள்ள நான்
ஜாமின் கெடச்சும் இருக்குறேன் உள்ள நான்
ஒய் ஒய் ஒய்…. ஒய் ஒய் ஒய்….ஸ்லைங்…

ஆண் : பேபி கேர்ள் டோன்ட் டு ஷோ மீ நவ் டாட்டா

ஆண் : கம்ப்யூட்டரில் காதலிக்கு தூதுடா
அது இண்டர்நெட்டு வழியாதான் போதுடா
ஃபேஸு புக்கில் ஃபேசக் காட்டத்தான்
ஃபோட்டோ ஷாப்பில் ஆள மாத்திட்டா
ஸ்கைப்புலதான் ஃப்ரீ டாக்கு
வாட்ஸ் அப்புல ஃப்ரீ ச்சாட்டு
காதல் இப்போ கசாப்புக் கடை ஆயிடிச்சு…

ஆண் : மனசப் பாத்தக் காதல் போச்சுடா
மணி பர்சுல இருந்தா தான் பேச்சுடா
ஒய் ஒய் ஒய்…. ஒய் ஒய் ஒய்….. இது பொய்…

பெண் குழு : போடுவது ஜீன்ஸ் பேண்ட்
நிக்கல உன் இடுப்புல
பசங்கள வெறுப்பேத்தி சொல்லல நான் கடுப்புல
அரும்பு மீச வந்த துடிப்புல நீ
காதல வெக்காதீங்க சடுப்புல ஹான்…

குழு : ஹோய்…….(5)

ஆண் : ஹச்சு டாக் போல சுத்த வெக்குறா
நான் டச்சு பண்ணா சுச்சு ஆஃப் பண்ணுறா
தாயி தந்த பேச்ச மீறிட்டா
முறையா தாலி கட்டி வாழ மறுத்துட்டா
மூணு அடி கூந்தலத்தான் முக்கா அடி ஆக்கிப்புட்டா
சொக்கா கீழ பேண்டு போட்டு நடக்குறா…

ஆண் : கோயில் கொளத்த அவ மறந்துட்டா
பப்பு தியேட்டர் மாலுன்னுதான் சுத்துறா
ஒய் ஒய் ஒய்….ஒய் ஒய் ஒய்….ஸ்லைங்…

ஆண் : ஆ…..பேச்சுலர் எனக்கே அவ
எட்டு போட்டு காட்டுறா
பேலன்ஸ வெச்சிகினே மிஸ்டு கால் கொடுக்குறா
ஒய் ஒய் ஒய்….
பர்கரு பீட்ஸானு பாத்த பொருள கேக்குறா
ஹேப்பியா இருக்க என் பீபிய தான் ஏத்துறா
ஒண்ணும் தெரியா பச்சப் புள்ள நான்
ஜாமின் கெடச்சும் இருக்குறேன் உள்ள நான்
ஒய் ஒய் ஒய்….
குழு : டெல் மீ ஒய் ஒய்
ஆண் : ஒய் ஒய் ஒய்….
குழு : டோன்ட் யூ லை லேய் லை
ஆண் : ஸ்லைங்…


More Lyrics from this album

Incoming Search Keywords

  • July Madha Nilave lyrics
  • July Madha Nilave Oru Kanniyum Moonu Kalavanikalum Tamil song lyrics
  • July Madha Nilave lyrics in Tamil
  • Tamil song lyrics July Madha Nilave
  • July Madha Nilave full lyrics
  • July Madha Nilave meaning
  • July Madha Nilave song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...