Azhaga Irukanga Song Lyrics - Thiruda Thirudi

Azhaga Irukanga Song Poster

Album: Thiruda Thirudi

Artists: Devan, Timmy, Master Kiran

Music by: Dhina

Lyricist: Tha. Kannan

Release Date: 10-06-2020 (02:55 PM)

Azhaga Irukanga Song Lyrics - English & Tamil


Azhaga Irukanga Song Lyrics in English

Singers : Timmy, Devan And Master Kiran


Music By : Dhina


Male : Pom Pom… Pom Pom…


Male : {Azhaga Irukkaanga
Ponnunga Azhaga Irukkanga} (2)


Male : Pom Pom… Pom Pom…


Male : Hei Azhaga Irukkaanga
Ponnunga Azhaga Irukkanga
Engalai Paakkura Ponnunga Ellaam
Azhaga Irukkaanga


Male : Pom Pom… Pom Pom…


Male : Azhaga Irukkaanga
Ponnunga Azhaga Irukkanga
Engalai Paakkura Ponnunga Ellaam
Azhaga Irukkaanga


Male : Annan Kooda Pogum Podhum
Onnum Theriya Ponnai Pola
Ummnu Pona Azhaga Irukkaanga
Pom Pom


Male : Appa Kooda Pogum Podhum
Thooram Poyi Thirumbi Engalai
Paakura Podhum Azhaga Irukkaanga
Pom Pom


Male : Azhaga Irukkaanga
Ponnunga Azhaga Irukkanga
Engalai Paakkura Ponnunga Ellaam
Azhaga Irukkaanga


Male : Wow Wow Pom Pom
Wow Wow Pom Pom
Wow Wow Wow Wow Wow Wowuuu..aa
Wow Wow Wow Wow Wow Wowuuu..aa


Female : Hey Ippo Ennaandraa…


Male : Jeans Top-il Sellum Podhum
Chee Poonu Sollum Podhum
Scooty Otti Sellum Podhum
Mam Kittae Maattum Podhum
Pom Pom…


Male : Perai Ketta Moraikum Podhum
Vayasai Kettaal Kuraikum Podhum
Mottai Maadiyil Padikkum Podhum
Vaghupparaiyil Thoongum Podhum
Pom Pom…


Male : Boys-ai Paarthu
Hai Sollum Podhum
Chorus : Wow Wow-uah
Male : Receiver-il Hello
Sollum Podhum
Chorus : Wow Wow-uah


Male : Muga Paru Killi
Kannaadiyil Paarkum Podhum
Chorus : Wow Wow-uah
Male : Teen-age Pengal Ellaam
Ondraai Koodi
A Jokes Adikkum Podhum


Male : Azhaga Irukkaanga
Ponnunga Azhaga Irukkanga
Engalai Paakkura Ponnunga Ellaam
Azhaga Irukkaanga


Male : Duba Duba Duba Duba
Duba Duba Hey


Female : Hey Namma Bathroom-la
Boys Ellam Pugunthutaanga Di


Male : Thalayai Kuninchu
Nadakkum Podhum
Nagathai Kadichu Thuppum Podhum
Sticker Pottai Ottum Podhum
Thambi Thalayil Kuttum Podhum
Pom Pom…


Male : Jannal Vazhiya Paarkum Podhum
Thanni Kudathai Thookum Podhum
Collage-ukku Pogum Podhum
Bus-kaaga Nikkum Podhum
Pom Pom…


Male : Skirt-ai Pottu
Tennis Aadum Podhum
Chorus : Wow Wow-uah
Male : Odi Vandhu Moochu
Vaangum Podhum
Chorus : Wow Wow-uah


Male : Original Vetti Payalai
Look Vidum Podhum
Chorus : Wow Wow-uah
Male : Ungakitta Kaadhal Solla
Vandhaal Mattum
Annaanu Sollum Podhum


Male : Azhaga Irukkaanga
Ponnunga Azhaga Irukkanga
Engalai Paakkura Ponnunga Mattum
Azhaga Irukkaanga


Male : Annan Kooda Pogum Podhum
Onnum Theriya Ponnai Pola
Ummnu Pona Azhaga Irukkaanga
Pom Pom


Male : Appa Kooda Pogum Podhum
Thooram Poyi Thirumbi Engalai
Paakura Podhum Azhaga Irukkaanga
Pom Pom


Childrens : Azhaga Irukkaanga
Ponnunga Azhaga Irukkanga
Engalai Thukkura Ponnunga Ellaam
Azhaga Irukkaanga


Male : Nana Na Nana Na..naa Naa Naa
Oooooo…
Nana Na Nana Na..naa Naa Naa
Ohoo Oooo…
Nana Na Nana Na..
Nana Na Nana Na..
Naa Naa Naanan Nananan
Naa Naa Naanan Nananan
Naa Naa Naanan Nananan
Naa


Female : Dey… Adangungada….
Male : Pom… Pom…



Azhaga Irukanga Song Lyrics in Tamil

பாடகர்கள் : டிம்மி, தேவன் மற்றும்
மாஸ்டர் கிரண்

இசை அமைப்பாளர் : தினா

ஆண் : பாம் பாம்… பாம் பாம்

ஆண் : {அழகா இருக்காங்க
பொண்ணுங்க அழகா இருக்காங்க} (2)

ஆண் : பாம் பாம்…பாம் பாம்

ஆண் : ஹே அழகா இருக்காங்க
பொண்ணுங்க அழகா இருக்காங்க
எங்களை பாக்குற பொண்ணுங்க எல்லாம்
அழகா இருக்காங்க

ஆண் : பாம் பாம்…பாம் பாம்

ஆண் : அழகா இருக்காங்க
பொண்ணுங்க அழகா இருக்காங்க
எங்களை பாக்குற பொண்ணுங்க எல்லாம்
அழகா இருக்காங்க

ஆண் : அண்ணன் கூட போகும் போதும்
ஒண்ணும் தெரியா பொண்ணை போல
உம்முனு போனா அழகா இருக்காங்க
பாம் பாம்

ஆண் : அப்பா கூட போகும் போதும்
தூரம் போய் திரும்பி எங்களை
பாக்குற போதும் அழகா இருக்காங்க
பாம் பாம்

ஆண் : அழகா இருக்காங்க
பொண்ணுங்க அழகா இருக்காங்க
எங்களை பாக்குற பொண்ணுங்க எல்லாம்
அழகா இருக்காங்க

ஆண் : வாவ் வாவ் பாம் பாம்
வாவ் வாவ் பாம் பாம்
வாவ் வாவ் வாவ் வாவ் வாவ்
வாவ் வுஆ
வாவ் வாவ் வாவ் வாவ் வாவ்
வாவ் வுஆ

பெண் : ஹே இப்போ என்னான்றே

ஆண் : ஜீன்ஸ் டாப்பில் செல்லும் போதும்
சீ போனு சொல்லும் போதும்
ஸ்கூட்டி ஓட்டி செல்லும் போதும்
மேம் கிட்டே மாட்டும் போதும்
பாம் பாம்

ஆண் : பேரை கேட்டா மொறைக்கும் போதும்
வயசை கேட்டால் குறைக்கும் போதும்
மொட்டை மாடியில் படிக்கும் போதும்
வகுப்பறையில் தூங்கும் போதும்
பாம் பாம்

ஆண் : பாய்ஸ்சை பார்த்து
ஹாய் சொல்லும் போதும்
குழு : வாவ் வாவ் வுஅ
ஆண் : ரிசீவரில் ஹல்லோ
சொல்லும் போதும்
குழு : வாவ் வாவ் வுஅ

ஆண் : முக பரு கிள்ளி
கண்ணாடியில் பார்கும் போதும்
குழு : வாவ் வாவ் வுஅ
ஆண் : டீன் ஏஜ் பெண்கள் எல்லாம்
ஒன்றாய் கூடி
ஏ ஜோக்ஸ் அடிக்கும் போதும்

ஆண் : அழகா இருக்காங்க
பொண்ணுங்க அழகா இருக்காங்க
எங்களை பாக்குற பொண்ணுங்க எல்லாம்
அழகா இருக்காங்க

ஆண் : துபா துபா துபா துபா
துபா துபா ஹே

பெண் : ஹே நம்ம பாத்ரூம்ல
பாய்ஸ் எல்லாம் புகுந்துட்டாங்க டி

ஆண் : தலையை குனிஞ்சு நடக்கும் போதும்
நகத்தை கடிச்சு துப்பும் போதும்
ஸ்டிக்கர் பொட்டை ஒட்டும் போதும்
தம்பி தலையில் குட்டும் போதும்
பாம் பாம்

ஆண் : ஜன்னல் வழியா பார்கும் போதும்
தண்ணி குடத்தை தூக்கும் போதும்
காலேஜுக்கு போகும் போதும்
பஸ்காக நிக்கும் போதும்
பாம் பாம்

ஆண் : ஸ்கேர்ட்டை போட்டு
டென்னிஸ் ஆடும் போதும்
குழு : வாவ் வாவ் வுஅ
ஆண் : ஓடி வந்து மூச்சு
வாங்கும் போதும்
குழு : வாவ் வாவ் வுஅ

ஆண் : ஒரிஜினல் வெட்டி பயலை
லுக் விடும் போதும்
குழு : வாவ் வாவ் வுஅ
ஆண் : உங்ககிட்ட காதல் சொல்ல
வந்தால் மட்டும்
அண்ணான்னு சொல்லும் போதும்

ஆண் : அழகா இருக்காங்க
பொண்ணுங்க அழகா இருக்காங்க
எங்களை பாக்குற பொண்ணுங்க மட்டும்
அழகா இருக்காங்க

ஆண் : அண்ணன் கூட போகும் போதும்
ஒண்ணும் தெரிய பொண்ண போல
உம்முனு போனா அழகா இருக்காங்க
பாம் பாம்

ஆண் : அப்பா கூட போகும் போதும்
தூரம் போய் திரும்பி எங்களை
பாக்குற போதும் அழகா இருக்காங்க
பாம் பாம்

ஆண் : அழகா இருக்காங்க
பொண்ணுங்க அழகா இருக்காங்க
எங்களை தூக்குற பொண்ணுங்க எல்லாம்
அழகா இருக்காங்க

ஆண் : நானன நானனா நானனனா
நானன நானனா நானனனா
நானன நானனா நானனனா
நானன நானனா நானனனா
நன்னன்னன் நன்னனன்
நன்னன்னனன் நன்னனன் நா

பெண் : டேய் அடங்குங்கடா
ஆண் : பாம் பாம்


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Ayurveda Azhagi Nee lyrics
  • Ayurveda Azhagi Nee Thiruda Thirudi Tamil song lyrics
  • Ayurveda Azhagi Nee lyrics in Tamil
  • Tamil song lyrics Ayurveda Azhagi Nee
  • Ayurveda Azhagi Nee full lyrics
  • Ayurveda Azhagi Nee meaning
  • Ayurveda Azhagi Nee song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...