
Album: Selva Magal
Artists: T. M. Soundararajan
Music by: M. S. Viswanathan
Lyricist: Kannadasan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Selva Magal
Artists: T. M. Soundararajan
Music by: M. S. Viswanathan
Lyricist: Kannadasan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singer : T. M. Soundararajan
Music By : M. S. Viswanathan
Male : Aaa……aaa……aaa…..aa…..aa….
Aaa…..aa…..aa….
Male : Avan Ninaiththaana
Ithu Nadakkum Endru
Avan Ninaiththaana
Ithu Nadakkum Endru
Male : Avan Ninaiththaana
Ithu Nadakkum Endru
Avan Ninaiththaana
Ithu Nadakkum Endru
Male : Avan Ninaikkum Munne
Pazham Pazhukkumedru
Ninaikkum Munne
Pazham Pazhukkumedru
Male : Nalla Aatrangkaraithanil Kaatru Varum
Nalla Aatrangkaraithanil Kaatru Varum
Athu Yaaridam Endraa Parththu Varum
Nenjin Aasaiyile Thean Oorivarum
Athu Oorvalam Sendraa Thedi Varum
Male : Avan Ninaiththaana
Ithu Nadakkum Endru
Avan Ninaiththaana
Ithu Nadakkum Endru
Male : Andru Engiruntho Oru Yaezhai Vanthaan
Antha Yeazhai Un Kovilai Naadi Vanthaan
Andru Engiruntho Oru Yaezhai Vanthaan
Antha Yeazhai Un Kovilai Naadi Vanthaan
Male : Nalla Kaaval Kondaai
Nee Kai Koduthathaai
Avan Kaaththirunthaan
Innum Kaniyumendru
Male : Avan Ninaiththaana
Ithu Nadakkum Endru
Avan Ninaiththaana
Ithu Nadakkum Endru
Male : Unnai Paarthavan
Manasil Pasiyirukka
Avan Paarvaiyil Aayiram
Isai Irukka
Paarthavan
Manasil Pasiyirukka
Avan Paarvaiyil Aayiram
Isai Irukka
Male : Nalla Neram Varum
Endru Ninaithirukka
Yaen Netru Vanthaan
Unnai Kalanga Vaikka
Male : Avan Ninaiththaana
Ithu Nadakkum Endru
Avan Ninaiththaana
Ithu Nadakkum Endru
Male : Avan Ninaikkum Munne
Pazham Pazhukkumedru
Ninaikkum Munne
Pazham Pazhukkumedru
Male : Avan Ninaiththaana
Ithu Nadakkum Endru
Avan Ninaiththaana
Ithu Nadakkum Endru
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் : ஆஅ……ஆஅ……ஆஆஅ……ஆ…….ஆ
ஆஆஅ……ஆ…….ஆ……
ஆண் : அவன் நினைத்தானா
இது நடக்கும் என்று
அவன் நினைத்தானா
இது நடக்கும் என்று
ஆண் : அவன் நினைத்தானா
இது நடக்கும் என்று
அவன் நினைத்தானா
இது நடக்கும் என்று
ஆண் : அவன் நினைக்கும் முன்னே
பழம் பழுக்குமென்று
நினைக்கும் முன்னே
பழம் பழுக்குமென்று
ஆண் : நல்ல ஆற்றங்கரைதனில் காற்று வரும்
நல்ல ஆற்றங்கரைதனில் காற்று வரும்
அது யாரிடம் என்றா பார்த்து வரும்
நெஞ்சின் ஆசையிலே தேன் ஊறிவரும்
அது ஊர்வலம் சென்றா தேடி வரும்
ஆண் : அவன் நினைத்தானா
இது நடக்கும் என்று
அவன் நினைத்தானா
இது நடக்கும் என்று
ஆண் : அன்று எங்கிருந்தோ ஒரு ஏழை வந்தான்
அந்த ஏழை உன் கோவிலை நாடி வந்தான்
அன்று எங்கிருந்தோ ஒரு ஏழை வந்தான்
அந்த ஏழை உன் கோவிலை நாடி வந்தான்
ஆண் : நல்ல காவல் கொண்டாய்
நீ கை கொடுத்தாய்
அவன் காத்திருந்தான்
இன்னும் கனியுமென்று
ஆண் : அவன் நினைத்தானா
இது நடக்கும் என்று
அவன் நினைத்தானா
இது நடக்கும் என்று
ஆண் : உன்னை பார்த்தவன்
மனதில் பசியிருக்க
அவன் பார்வையில் ஆயிரம்
இசை இருக்க
பார்த்தவன்
மனதில் பசியிருக்க
அவன் பார்வையில் ஆயிரம்
இசை இருக்க
ஆண் : நல்ல நேரம் வரும்
என்று நினைத்திருக்க
ஏன் நேற்று வந்தான்
உன்னைக் கலங்க வைக்க
ஆண் : அவன் நினைத்தானா
இது நடக்கும் என்று
அவன் நினைத்தானா
இது நடக்கும் என்று
ஆண் : அவன் நினைக்கும் முன்னே
பழம் பழுக்குமென்று
நினைக்கும் முன்னே
பழம் பழுக்குமென்று
ஆண் : அவன் நினைத்தானா
இது நடக்கும் என்று
அவன் நினைத்தானா
இது நடக்கும் என்று