
Album: Saguni
Artists: Pushpavanam Kuppusamy
Music by:
Lyricist: Shankar Dayal
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Saguni
Artists: Pushpavanam Kuppusamy
Music by:
Lyricist: Shankar Dayal
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Pushpavanam Kuppusamy,
Maya Manikandan And Chorus
Music By : G. V. Prakash Kumar
Male : This Is All India Radio
News Read By Souroj Narayana Swami
The Election Commision Has Announced
The 14th Assembly Elections
Male : Machan Ennada Solraan
Male : Election Vanthirchaam Da
Chorus : Hey Thoranam Kattu
Poster Ottu
Ayya Paaru Amma Paaru
Kumbudu Podu Kodiya Yethu
Jeikka Porom Jeikka Porom
Kottaiya Thaan Pudikka Porom…mmm
Male : Hey Annachi Nammachi
Namma Thangachi
Intha Mura Jeikka Porathu
Namma Katchi
Male : Thudduku Thaan Vote-ah Ketaa
Oda Viduvom
Ingu Namakku Naamae Raja Vu Nu
Party Ya Amaippom
Chorus : Indha Pada Pothuma
Innum Konja Venuma
Indha Pada Pothuma
Innum Konja Venuma
Podungamma Vote-u
Thalaiyelutha Maatha
Podungamma Vote-u
Thalaiyelutha Maatha
Male : Hey Aatukutti Mutta Podum
Solliduvan Da
Oru Mutta Kulla Mukkuthiya
Vachu Nippan Da
Male : Nambi Neeyum Vote Potta
Thaliyila Thundu
Ada Yosichu Thaan Paaru
Nalla Vaazhka Undu
Chorus : {Hey Thana Nannae
Thana Nannae Thanae Nannaa
Hey Thana Nannae
Thana Nannae Thanae Nannaa} (2)
Chorus : Chennai Madura Kovai Tiruchi
Selam Kovai Ellam Athira
Indha Pada Pothuma
Innum Konja Venuma
Indha Pada Pothuma
Innum Konja Venuma
Male : Hey Paal Kavadi Panneer Kaavadi
Thukki Paathom Da
Ada Una Enna Thukkividum
Saamiyaaru Da
Male : Jeichu Pona Manthiri Enga
Thedi Paaru Da
Namma Vaazha Vaikum Saami
Naama Podum Vote-u Da
Male : Hey Annachi Nammachi
Namma Thangachi
Intha Mura Jeikka Porathu
Namma Katchi
Male : Thudduku Thaan Vote-ah Ketaa
Oda Viduvom
Ingu Namakku Naamae Raja Vu Nu
Party Ya Amaippom
Haan…..aaaa…..nnn….
Male : Hey Medai Pottu Koovi Koovi
Kavila Veippen
Ada Jaathi Matha Pera Solli
Manushana Piripaan
Male : Irutula Thaan Inimae Naanga
Sikka Maatom Da
Engaluku Thonai Irukku
Torch Lightu Da
Chorus : {Hey Thana Nannae
Thana Nannae Thanae Nannaa
Hey Thana Nannae
Thana Nannae Thanae Nannaa} (2)
Chorus : Indha Pada Pothuma
Innum Konja Venuma
Indha Pada Pothuma
Innum Konja Venuma
Podungamma Vote-u
Thalaiyelutha Maatha
Podungamma Vote-u
Thalaiyelutha Maatha
பாடகர்கள் : புஷ்பவனம் குப்புசாமி,
மாயா மணிகண்டன் மற்றும் குழு
இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்
ஆண் : திஸ் இஸ் ஆல் இந்தியா ரேடியோ
நியூஸ் ரெட் பை சௌரஜ் நாராயண சாமி
த எலெக்ஷன் கமிஷன் ஹஸ் அந்நௌன்ஸ்சுட்
த 14th அஸ்சம்புளி எலெக்ஷன்
ஆண் : மச்சான் என்னடா சொல்றான்
ஆண் : எலெக்ஷன் வந்திராச்சாம்டா
குழு : ஹே தோரணம் கட்டு
போஸ்டர் ஒட்டு
அய்யா பாரு அம்மா பாரு
கும்புடு போடு கொடிய ஏத்து
ஜெய்க்க போறோம் ஜெய்க்க போறோம்
கோட்டையதான் புடிக்க போறோம்
ஆண் : ஹே அண்ணாச்சி நம்மாச்சி
நம்ம தங்கச்சி
இந்த முறை ஜெய்க்க போறது
நம்ம கட்சி
ஆண் : துட்டுக்கு தான் வோட்ட கேட்டா
ஓட விடுவோம்
இங்கு நமக்கு நாமே ராஜாவுன்னு
பார்டி-ய அமைப்போம்
குழு : இந்த படை போதுமா
இன்னும் கொஞ்சம் வேணுமா
இந்த படை போதுமா
இன்னும் கொஞ்சம் வேணுமா
போடுங்கம்மா வோட்டு
தலை எழுத்த மாத்த
போடுங்கம்மா வோட்டு
தலை எழுத்த மாத்த
ஆண் : ஹே ஆட்டுக்குட்டி முட்டை போடும்
சொல்லிடுவாண்டா
ஒரு முட்டைகுள்ள மூக்குத்தியை
வச்சு விப்பண்டா
ஆண் : நம்பி நீயும் வோட்டு போட்ட
தலையில துண்டு
அட யோசிச்சு தான் பாரு
நல்ல வாழ்கை உண்டு
குழு : {ஹே தானா நானே
தானா நானே தானா நானா
ஹே தானா நானே
தானா நானே தானா நானா} (2)
குழு : சென்னை மதுர கோவை திருச்சி
சேலம் கோவை எல்லாம் அதிர..
இந்த படை போதுமா
இன்னும் கொஞ்சம் வேணுமா
இந்த படை போதுமா
இன்னும் கொஞ்சம் வேணுமா
ஆண் : ஹே பால் காவடி பன்னீர் காவடி
தூக்கி பாத்தோம்டா
அட உன்னை என்ன தூக்கிவிடும்
சாமியாருடா
ஆண் : ஜெயிச்சு போனா மந்திரி எங்க
தேடி பாருடா
நம்ம வாழ வைக்கும் சாமி
நாம போடும் வோட்டு டா
ஆண் : ஹே அண்ணாச்சி நம்மாச்சி
நம்ம தங்கச்சி
இந்த முறை ஜெய்க்க போறது
நம்ம கட்சி
ஆண் : துட்டுக்கு தான் வோட்ட கேட்டா
ஓட விடுவோம்
இங்கு நமக்கு நாமே ராஜாவுன்னு
பார்டி-ய அமைப்போம்
ஹான் ….ஆஆ……ன்னன்..
ஆண் : ஹே மேடை போட்டு கூவி கூவி
கவிழ வைப்பேன்
அட ஜாதி மத பெற சொல்லி
மனுஷன பிரிப்பான்
ஆண் : இருட்டுல தான் இனிமே நாங்க
சிக்க மாட்டோம்டா
எங்களுக்கு துணை இருக்கு
டார்ச் லைட்டு டா
குழு : {ஹே தானா நானே
தானா நானே தானா நானா
ஹே தானா நானே
தானா நானே தானா நானா} (2)
குழு : இந்த படை போதுமா
இன்னும் கொஞ்சம் வேணுமா
இந்த படை போதுமா
இன்னும் கொஞ்சம் வேணுமா
போடுங்கம்மா வோட்டு
தலை எழுத்த மாத்த
போடுங்கம்மா வோட்டு
தலை எழுத்த மாத்த