Album: Peranbu
Artists: Karthik, Yuvan Shankar Raja
Music by: Yuvan Shankar Raja
Lyricist: Sumathi Ram
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Peranbu
Artists: Karthik, Yuvan Shankar Raja
Music by: Yuvan Shankar Raja
Lyricist: Sumathi Ram
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Karthik And Yuvan Shankar Raja
Music By : Yuvan Shankar Raja
Male : Anbae Anbin Athanaiyum Neeyae
Kangal Kaanum Karpanaiyum Neeyae
Vaanamthaiyum Nilathaiyum Nirappidavae
Oru Paravai Pothum Pothum..mmm
Kadal Sumantha Siru Padagae
Male : Anbae Anbin Athanaiyum Neeyae
Kangal Kaanum Karpanaiyum Neeyae
Male : Kuruvi Neendhum Nadhiyae
Meengal Parakkum Vanamae
Suttum Kulirum Sudarae
Maayamae…ae….
Male : Yeri Neeril Un Mugam Thaan
Vizhugayilae
Yendhi Kolla Devathaigal
Vanthidumae
Male : Thisaigal Tholaithenae
Alaiyil Mithanthenae
Theevai Pola Vanthaai
Nindraai Neeyae…
Kadal Sumantha Siru Padagae
Male : Anbae Anbin Athanaiyum Neeyae
Kangal Kaanum Karpanaiyum Neeyae
Male : Ohoo..kadavulin Kaigalai
Kandathu Unnidam Mattum Thaan
En Uyir Boomiyil Piranthathu
Pidithadhu Innodi Mattum Thaan
Male : Idiyum Minnalum
Murinthathu Indru
Thaniyaai Maram Ondru
Vendrathu Nindru
Male : Nilavin Mozhiyil Nee
Nilathin Mozhiyil Naan
Pesa Pesa Pookkal Pesuthae
Male : Oho…en Magalae…hey
Oho Oho Oho…en Magalae…hey
Oho Oho Oho…en Magalae…hey
Oho Oho Ooo…
பாடகர்கள் : கார்த்திக் மற்றும்
யுவன் சங்கர் ராஜா
இசையமைப்பாளர் : யுவன்
சங்கர் ராஜா
ஆண் : அன்பே அன்பின்
அத்தனையும் நீயே
கண்கள் காணும் கற்பனையும் நீயே
வானத்தையும் நிலத்தையும்
நிரப்பிடவே
ஒரு பறவை போதும் போதும்..ம்ம்ம்..
கடல் சுமந்த சிறு படகே
ஆண் : அன்பே அன்பின்
அத்தனையும் நீயே
கண்கள் காணும் கற்பனையும் நீயே
ஆண் : குருவி நீந்தும் நதியே
மீன்கள் பறக்கும் வனமே
சுட்டும் குளிரும் சுடரே
மாயமே….யே…..
ஆண் : ஏரி நீரில் உன் முகம் தான்
விழுகையிலே
ஏந்தி கொள்ள தேவதைகள்
வந்திடுமே
ஆண் : திசைகள் தொலைத்தேனே
அலையில் மிதந்தேனே
தீவை போல வந்தாய்
நின்றாய் நீயே
கடல் சுமந்த சிறு படகே
ஆண் : அன்பே அன்பின் அத்தனையும் நீயே
கண்கள் காணும் கற்பனையும் நீயே
ஆண் : ஓ…..கடவுளின் கைகளை
கண்டது உன்னிடம் மட்டும் தான்
என் உயிர் பூமியில் பிறந்தது
பிடித்தது இந்நொடி மட்டும் தான்
ஆண் : இடியும் மின்னலும்
முறிந்தது இன்று
தனியாய் மரம் ஒன்று
வென்றது நின்று
ஆண் : நிலவின் மொழியில் நீ
நிலத்தின் மொழியில் நான்
பேச பேச பூக்கள் பேசுதே
ஆண் : ஓஓ…என் மகளே ஹே
ஓஓஓ…என் மகளே ஹே
ஓஓஓ…என் மகளே ஹே
ஓஓஓ….