Amma Sonna Song Lyrics - Solla Marandha Kadhai

Amma Sonna Song Poster

Album: Solla Marandha Kadhai

Artists: Ilayaraja, K. J. Yesudas

Music by: Ilayaraja

Lyricist: Ilayaraja

Release Date: 10-06-2020 (02:55 PM)

Amma Sonna Song Lyrics - English & Tamil


Amma Sonna Song Lyrics in English

Singers : Ilayaraja And K. J. Yesudas


Music By : Ilayaraja


Male 1 : Chinna Uyirin Udal Valara
Madi Thandhu
Kannin Mani Pol Kaakka
Thanai Thandhu
Anbin Uruvaai Mannil Iruppadhu Yaar
Ammaa Ammaa


Male 1 : Ammaa Sonna Aariraro
Sonnen Unakku Thooli Katti Poongodi
Oru Pinju Pinju Kili Valarkkum
Maanjedi Poonthenadi


Male 1 : Ammaa Sonna Aariraro
Sonnen Unakku Thooli Katti Poongodi
Oru Pinju Pinju Kili Valarkkum
Maanjedi Poonthenadi


Male 1 : Veenai Enna Kuzhalum Enna
Konjum Pillai Munnae
Thaenum Enna Paagum Enna
Annai Anbin Munnae Hoi


Male 1 : Ammaa Sonna Aariraro
Sonnen Unakku Thooli Katti Poongodi
Oru Pinju Pinju Kili Valarkkum
Maanjedi Poonthenadi


Male 1 : Kaadhal Sumai Kanavan Sumai
Kudumba Chumai Thaanguvaal
Kaalam Ellaam Kanniyarkku Oivu Undo
Sumaigal Ellaam Sumappadhilae
Sugam Irukkum Pennukku
Sugam Kodukkum Pillai Chumai Sollidavo


Male 1 : Kai Piditha Kanavan Kaalgal Pidippaal
Kanmanikku Imai Pol Kaaval Iruppaal
Annai Yena Aanaal
Than Pillaikkena Kuzhaivaal


Male 1 : Annai Yena Aanaal
Than Pillaikkena Kuzhaivaal
Mannil Unmaiyilae Uyarndha Jenmam
Penn Jenmamae


Male 1 : Ammaa Sonna Aariraro
Sonnen Unakku Thooli Katti Poongodi
Oru Pinju Pinju Kili Valarkkum
Maanjedi Poonthenadi


Male 2 : Kaatrinilae Kalandhu Varum
Kaar Kuyilin Gaanam Pol
Kaadhinilae Ketkum Pillai Kani Mozhi
Thoondil Ittu Izhukkum Andha
Thooya Nilaa Oliyai Pol
Pechu Indri Pidithizhukkum Vanna Vizhi


Male 2 : Sidhari Varum Sirippil
Muthu Therikkum
Sirikkum Andha Velli Meen
Ullam Parikkum
Yengudhammaa Nenjam
Yendhi Kondu Paada


Male 2 : Yengudhammaa Nenjam
Yendhi Kondu Paada
Kaiyil Endru Varum Pillai Nilaa
Nee Kooradi


Male 2 : Ammaa Sonna Aariraro
Sonnen Unakku Thooli Katti Poongodi
Oru Pinju Pinju Kili Valarkkum
Maanjedi Poonthenadi


Male 2 : Veenai Enna Kuzhalum Enna
Konjum Pillai Munnae
Thaenum Enna Paagum Enna
Annai Anbin Munnae Hoi


Male 2 : Ammaa Sonna Aariraro
Sonnen Unakku Thooli Katti Poongodi
Oru Pinju Pinju Kili Valarkkum
Maanjedi Poonthenadi



Amma Sonna Song Lyrics in Tamil

பாடகர்கள் : இளையராஜா மற்றும் கே. ஜே. ஏசுதாஸ்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் 1 : சின்ன உயிரின் உடல்வளர
மடி தந்து
கண்ணின் மணிபோல்
காக்கத் தனைத்தந்து
அன்பின் உருவாய்
மண்ணில் இருப்பது யார்
அம்மா…அம்மா…

ஆண் 1 : அம்மா சொன்ன ஆரிரரோ
சொன்னேன் உனக்குத் தூளி கட்டி பூங்கொடி
ஒரு பிஞ்சு பிஞ்சுக் கிளி வளர்க்கும்
மாஞ்செடி பூந்தேனடி

ஆண் 1 : அம்மா சொன்ன ஆரிரரோ
சொன்னேன் உனக்குத் தூளி கட்டி பூங்கொடி
ஒரு பிஞ்சு பிஞ்சுக் கிளி வளர்க்கும்
மாஞ்செடி பூந்தேனடி

ஆண் 1 : வீணை என்ன குழலும் என்ன
கொஞ்சும் பிள்ளை முன்னே
தேனும் என்ன பாகும் என்ன
அன்னை அன்பின் முன்னே ஹோய்…

ஆண் 1 : அம்மா சொன்ன ஆரிரரோ
சொன்னேன் உனக்குத் தூளி கட்டி பூங்கொடி
ஒரு பிஞ்சு பிஞ்சுக் கிளி வளர்க்கும்
மாஞ்செடி பூந்தேனடி

ஆண் 1 : காதல் சுமை கணவன் சுமை
குடும்பச்சுமை தாங்குவாள்
காலமெல்லாம் கன்னியர்க்கு
ஓய்வு உண்டோ…
சுமைகளெல்லாம் சுமப்பதிலே
சுகமிருக்கும் பெண்ணுக்கு
சுகம் கொடுக்கும் பிள்ளைச்சுமை
சொல்லிடவோ…

ஆண் 1 : கைபிடித்த கணவன் கால்கள் பிடிப்பாள்
கண்மணிக்கு இமை போல காவல் இருப்பாள்
அன்னையென ஆனாள்
தன் பிள்ளைக்கென குழைவாள்

ஆண் 1 : அன்னையென ஆனாள்
தன் பிள்ளைக்கென குழைவாள்
மண்ணில் உண்மையிலே உயர்ந்த
ஜென்மம் பெண் ஜென்மமே

ஆண் 1 : அம்மா சொன்ன ஆரிரரோ
சொன்னேன் உனக்குத் தூளி கட்டி பூங்கொடி
ஒரு பிஞ்சு பிஞ்சுக் கிளி வளர்க்கும்
மாஞ்செடி பூந்தேனடி

ஆண் 2 : காற்றினிலே கலந்துவரும்
கார் குயிலின் கானம்போல்
காதினிலே கேட்கும் பிள்ளைக் கனிமொழி..
தூண்டிலிட்டு இழுக்கும் அந்த
தூய நிலா ஒளியைப்போல்
பேச்சு இன்றிப் பிடித்திழுக்கும் வண்ண விழி…

ஆண் 2 : சிதறி வரும் சிரிப்பில்
முத்துத் தெறிக்கும்..
சிரிக்கும் அந்த வெள்ளி மீன்
உள்ளம் பறிக்கும்
ஏங்குதம்மா நெஞ்சம்….
ஏந்திக் கொண்டு பாட

ஆண் 2 : ஏங்குதம்மா நெஞ்சம்….
ஏந்திக் கொண்டு பாட
கையில் என்று வரும்
பிள்ளைநிலா நீ கூறடி….

ஆண் 2 : அம்மா சொன்ன ஆரிரரோ
சொன்னேன் உனக்குத் தூளி கட்டி பூங்கொடி
ஒரு பிஞ்சு பிஞ்சுக் கிளி வளர்க்கும்
மாஞ்செடி பூந்தேனடி

ஆண் 2 : வீணை என்ன குழலும் என்ன
கொஞ்சும் பிள்ளை முன்னே
தேனும் என்ன பாகும் என்ன
அன்னை அன்பின் முன்னே ஹோய்…

ஆண் 2 : அம்மா சொன்ன ஆரிரரோ
சொன்னேன் உனக்குத் தூளி கட்டி பூங்கொடி
ஒரு பிஞ்சு பிஞ்சுக் கிளி வளர்க்கும்
மாஞ்செடி பூந்தேனடி


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Jakkamma lyrics
  • Jakkamma Solla Marandha Kadhai Tamil song lyrics
  • Jakkamma lyrics in Tamil
  • Tamil song lyrics Jakkamma
  • Jakkamma full lyrics
  • Jakkamma meaning
  • Jakkamma song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...