Alaigalil Midhakkudhu Song Lyrics - Andha Oru Nimidam

Alaigalil Midhakkudhu Song Poster

Album: Andha Oru Nimidam

Artists:

Music by: Ilayaraja

Lyricist: Vairamuthu

Release Date: 10-06-2020 (02:55 PM)

Alaigalil Midhakkudhu Song Lyrics - English & Tamil


Alaigalil Midhakkudhu Song Lyrics in English

Singers : S. P. Balasubrahmanyam And  S. Janaki


Music By : Ilayaraja


Female : Ha Aaaa Ha Haa Aa
Ha Aaaa Ha Haa Aa
Alaigalil Midhakkudhu
Nilavondru Kulikkidhu Kai Kodu
Kulikindra Nilavukku
Mudhuginil Arikkidhu Kai Thodu
Dhegam Urugiyadhae Aadai Uruviyadhae
Neerum Soodu Yera


Male : Vazhi Onnum Theriyala
Vayasukku Varavilla Naanadi
Kulippadhu Neeyadi
Kulirvadhu Enakkadi Yenadi
Dhegam Maraththuruchae
Neechchal Marandhuruchae
Koochamaagi Pochu


Male : Vazhi Onnum Theriyala
Vayasukku Varavilla Naanadi
Kulippadhu Neeyadi
Kulirvadhu Enakkadi Yenadi


Female : Muthangal Munnooru
Nee Thandhu Munneru


Male : Haiyo Munnoorum Thaangaadhu
Thandhaalum Thagaraaru


Female : Ival Vasam Pudhu Rasam
Ival Vasam Pudhu Rasam
Idhaz Rasam Ilavasam Nee Kudi


Male : Ho Pudhu Rasam Azhaikkidhu
Pazha Rasam Kodhikkidhu Paaradi


Female : Naan Ingae Naan Illai
Nee Indri Aalillai
Aadai Kaanavillai


Female : Alaigalil Midhakkudhu
Nilavondru Kulikkidhu Kai Kodu
Kulikindra Nilavukku
Mudhuginil Arikkidhu Kai Thodu


Male : Dhegam Maraththuruchae
Neechchal Marandhuruchae
Koochamaagi Pochu


Male : Vazhi Onnum Theriyala
Vayasukku Varavilla Naanadi
Kulippadhu Neeyadi
Kulirvadhu Enakkadi Yenadi
Female : Hahahahaha


Female : Laa..la Laa La
Male : Haa..ha..haa..ha
Female : Laa..la..la..lala..lala..lala..lala..
Male : Haa..ha..ha..haaa..aa…haa..aa…
Female : Laa..la..la..laa..la..la..la..
Male : Haa..haa..aa…aaa


Female : Aanukku Aavesam
Vandhaalae Sandhosham
Male : Un Paadu Ullaasam
En Paadu Padumosam


Female : Veyilukku Nizhal Kodu
Veyilukku Nizhal Kodu
Mayilukku Udai Kodu Maamanae


Male : Aiyayayo Irukkura
Vaettiya Koduthuttu
Thavippadhu Paavamae


Female : Panjaangam Paakaadhae
En Angam Thaangaadhae
Neeril Eeramillai


Male : Vazhi Onnum Theriyala
Vayasukku Varavilla Naanadi
Kulippadhu Neeyadi
Kulirvadhu Enakkadi Yenadi


Female : Dhegam
Male : Haaa..
Female : Urugiyadhae
Male : Hoo..
Female : Aadai
Male : Haa
Female : Uruviyadhae
Male : Hoo..
Female : Neerum Soodu Yera
Alaigalil Midhakkudhu
Nilavondru Kulikkidhu Kai Kodu


Male : Vazhi Onnum Theriyala
Vayasukku Varavilla Naanadi



Alaigalil Midhakkudhu Song Lyrics in Tamil

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஹ ஆஆ ஹ ஹா ஆஅ
ஹ ஆஆ ஹ ஹா ஆஅ
அலைகளில் மிதக்குது
நிலவொன்று குளிக்குது கை கொடு
குளிக்கின்ற நிலவுக்கு
முதுகினில் அரிக்குது கை தொடு
தேகம் உருகியதே ஆடை உருவியதே
நீரும் சூடு ஏற

ஆண் : வழி ஒன்னும் தெரியல
வயசுக்கு வரவில்ல நானடி
குளிப்பது நீயடி
குளிர்வது எனக்கடி ஏனடி
தேகம் மரத்துருச்சே
நீச்சல் மறந்திருச்சே
கூச்சம் ஆகி போச்சே

ஆண் : வழி ஒன்னும் தெரியல
வயசுக்கு வரவில்ல நானடி
குளிப்பது நீயடி
குளிர்வது எனக்கடி ஏனடி

பெண் : முத்தங்கள் முன்னூறு
நீ தந்து முன்னேறு

ஆண் : அய்யோ முன்னூறும் தாங்காது
தந்தாலும் தகராறு

பெண் : இவள் வசம் புது ரசம்
இவள் வசம் புது ரசம்
இதழ் ரசம் இலவசம் நீ குடி

ஆண் : ஓ….புதுரசம் அழைக்குது
பழரசம் கொதிக்குது பாரடி

பெண் : நானிங்கு நானில்லை
நீ இன்றி ஆளில்லை
ஆடை காணவில்லை

பெண் : அலைகளில் மிதக்குது
நிலவொன்று குளிக்குது கை கொடு
குளிக்கின்ற நிலவுக்கு
முதுகினில் அரிக்குது கை தொடு

ஆண் : தேகம் மரத்துருச்சே
நீச்சல் மறந்திருச்சே
கூச்சம் ஆகி போச்சே

ஆண் : வழி ஒன்னும் தெரியல
வயசுக்கு வரவில்ல நானடி
குளிப்பது நீயடி
குளிர்வது எனக்கடி ஏனடி
பெண் : ஆஹா ஹா ஹா ஹா

பெண் : லா…ல…லா…ல
ஆண் : ஹா…ஹ…ஹா…ஹ
பெண் : லா…ல…ல…லல…லல…லல….லல
ஆண் : ஹா…ஹ…ஹ…ஹா…ஆ…ஹ…ஆ….
பெண் : லா…ல…ல…லா…ல…ல…ல…ல
ஆண் : ஹா…ஹா….ஆ…..ஆஆ……

பெண் : ஆணுக்கு ஆவேசம் ஹ ஹ
வந்தாலே சந்தோசம்
ஆண் : உன்பாடு உல்லாசம்
என்பாடு படு மோசம்

பெண் : வெயிலுக்கு நிழல்கொடு
வெயிலுக்கு நிழல் கொடு
மயிலுக்கு உடை கொடு மாமனே

ஆண் : அய்யய்யோ இருக்குற
வேட்டிய கொடுத்துட்டு
தவிப்பது பாவமே

பெண் : பஞ்சாங்கம் பாக்காதே
என் அங்கம் தாங்காதே
நீரில் ஈரம் இல்லை

ஆண் : வழி ஒன்னும் தெரியல
வயசுக்கு வரவில்ல நானடி
குளிப்பது நீயடி
குளிர்வது எனக்கடி ஏனடி

பெண் : தேகம்
ஆண் : ஹா…..
பெண் : உருகியதே
ஆண் : ஹோ
பெண் : ஆடை
ஆண் : ஹா
பெண் : உருவியதே….
ஆண் : ஹோ
பெண் : நீரும் சூடு ஏற
அலைகளில் மிதக்குது
நிலவொன்று குளிக்குது கை கொடு

ஆண் : வழி ஒன்னும் தெரியல
வயசுக்கு வரவில்ல நானடி


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Pachonthiye Kelada lyrics
  • Pachonthiye Kelada Andha Oru Nimidam Tamil song lyrics
  • Pachonthiye Kelada lyrics in Tamil
  • Tamil song lyrics Pachonthiye Kelada
  • Pachonthiye Kelada full lyrics
  • Pachonthiye Kelada meaning
  • Pachonthiye Kelada song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...