
Album: Athigaari
Artists: Diwakar, Suganya Jegathesan
Music by: Shameshan Mani Maaran
Lyricist: Phoenix Dassan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Athigaari
Artists: Diwakar, Suganya Jegathesan
Music by: Shameshan Mani Maaran
Lyricist: Phoenix Dassan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : Diwakar And Suganya Jegathesan
Music By : Shameshan Mani Maaran
Female : Anbae Nee Yerpaaiyo
Endhan Uyir Kaadhal
Unnodu Naan Vaazha Vendum
Female : Anbae Un Paarvaigal
Nenjukullae Saaral
Sattendru Thozh Saaya Thondrum
Female : Agalathae Vilagathae
Nodi Neram Enaiyae
Nedunaalai Manam Yengum
Thunai Neeyae
Female : Sila Neram Sarugaagi
Vidhi Yeno Uthirnthaen
Siragae Nee Kidaithaayae
Paranthaenae
Female : …………………………….
Male : Anbendra Kaattil
Allaadum Pennae
En Kaadhal Sollavaa
Mounangal Pesum
Un Vaarthai Korthu
Arthangal Sollidavaa
Male : Nenjodu Saithu
Konji Naan Pesa
Ulloora Aasai Thaan
Endraalum Yeno
Sollaamal Ponen
Poiyaana Veshathil Naan
Male : Saththangal Illaa Othigaiyai
Niththamum Unnaal Katraenadi
Kuyil Osai Mazhai Osai Ariyathae Uyirae
Ivai Yaavum Ini Naanae Unathaanaen
Male : Uliyosai Unaraamal
Vazhi Thaangum Silaiyae
Imai Kooda Uthiraamal
Unai Kaappen
Male : Kannae Nee Kaelaaiyo
Nenjam Sollum Paadal
Eppodhum Un Perai Sollum
Female : Anbae Un Paarvaigal
Nenjukullae Saaral
Sattendru Thozh Saaya Thondrum
Male : Kuyil Osai Mazhai Osai Ariyathae Uyirae
Ivai Yaavum Ini Naanae Unathaanaen
Female : Sila Neram Sarugaagi Vidhi Yeno Uthirnthaen
Siragae Nee Kidaithaayae Paranthaenae
Female : ………………………………..
பாடகர்கள் : திவாகர் மற்றும் சுகன்யா ஜெகதீசன்
இசையமைப்பாளர் : ஷமேஷன் மணி மாறன்
பெண் : அன்பே நீ ஏற்பாயோ
எந்தன் உயிர் காதல்
உன்னோடு நான் வாழ வேண்டும்
பெண் : அன்பே உன் பார்வைகள்
நெஞ்சுகுள்ளே சாரல்
சட்டென்று தோள் சாய தோன்றும்
பெண் : அகலாதே விலகாதே
நொடி நேரம் எனையே
நெடு நாளாய் மனம் ஏங்கும்
துணை நீயே
பெண் : சில நேரம் சருகாய்
விதி ஏனோ உதிர்ந்தேன்
சிறகே நீ கிடைத்தாயே
பறந்தேனே
பெண் : …………………………………..
ஆண் : அன்பென்ற காட்டில்
அல்லாடும் பெண்ணே
என் காதல் சொல்லவா
மௌனங்கள் பேசும்
உன் வார்த்தை கோர்த்து
அர்த்தங்கள் சொல்லிடவா
ஆண் : நெஞ்சோடு சாய்த்து
கொஞ்சி நான் பேச
உள்ளூர ஆசைதான்
என்றாலும் ஏனோ
சொல்லாமல் போனேன்
பொய்யான வேஷத்தில் நான்
ஆண் : சத்தங்கள் இல்லா ஒத்திகையை
நித்தமும் உன்னால் கற்றேனடி
குயில் ஓசை மழை ஓசை அறியாதே உயிரே
இவை யாவும் இனி நானே உனதானேன்
ஆண் : உளியோசை உணராமல்
வழி தாங்கும் சிலையே
இமை கூட உதிராமல்
உன்னை காப்பேன்
ஆண் : கண்ணே நீ கேளாயோ
நெஞ்சம் சொல்லும் பாடல்
எப்போதும் உன் பேரை சொல்லும்
பெண் : அன்பே உன் பார்வைகள்
நெஞ்சுக்குள்ளே சாரல்
சட்டென்று தோள் சாய தோன்றும்
ஆண் : குயில் ஓசை மழை ஓசை அறியாதே உயிரே
இவை யாவும் இனி நானும் உனதானேன்
பெண் : சில நேரம் சருகாகி விதி ஏனோ உதிர்ந்தேன்
சிறகே நீ கிடைத்தாயே பறந்தேனே
பெண் : …………………………………….