Album: Pattikattu Thambi
Artists: S. P. Balasubrahmanyam
Music by: Chandrabose
Lyricist: Vairamuthu
Release Date: 27-05-2021 (05:44 AM)
Album: Pattikattu Thambi
Artists: S. P. Balasubrahmanyam
Music by: Chandrabose
Lyricist: Vairamuthu
Release Date: 27-05-2021 (05:44 AM)
Singer : S. P. Balasubrahmanyam
Music By : Chandrabose
Male : Adiyae Annakili Paiya Paattu Varum
Unakkaga Hoi Unakaaga
Deivam Vandhu Kettadhaal Bakthan Ingu Paadinen
Thondai Katti Ponadhaal Suthi Konjam Marinen
Undhan Sandhosa Sirippil Sangeetham Kattru Konden
Male : Yei Adiyae Annakili Paiya Paiya
Paattu Varum Unakkaga Hoi Unakaaga
Male : Kaakaikkum Kuruvikkum Kazhudhaikkum
Kudhiraikkum Kacheri Paadinen
Eppodhum En Paadal Ketkaadha Kuyilukku
Ippodhu Paadinen
Male : Sathathil Ellamae Geetham
Mothathil Ellamae Raagam
Mannithu Kollungal Sandhathai Kelungal
Thanipadha Mapagama Gapamagamagarigasa
Male : Adiyae Annakili Paiya Paattu Varum
Unakkaga Hoi Unakaaga
Deivam Vandhu Kettadhaal Bakthan Ingu Paadinen
Thondai Katti Ponadhaal Suthi Konjam Marinen
Undhan Sandhosa Sirippil Sangeetham Kattru Konden
Male : Yei Yei Adiyae Annakili Paiya Paiya
Paattu Varum Unakkaga Hoi Unakaaga
Male : Aanukkum Pennukkum Undaana Sondhangal
Innikku Nethalla
Kozhikku Sevalai Kondaada Sonnadhu
Kaalathin Koothalla
Male : Pandhikku Nikkudhu Kozhi
Pakkathil Ennadi Thozhi
Kaadhukkul Katcheri Paadatta Singaari
Thanipadha Mapagama Gapamagamagarigasa
Male : Adiyae Annakili Paiya Paattu Varum
Unakkaga Hoi Unakaaga
Deivam Vandhu Kettadhaal Bakthan Ingu Paadinen
Thondai Katti Ponadhaal Suthi Konjam Marinen
Undhan Sandhosa Sirippil Sangeetham Kattru Konden
Male : Yei Adiyae Annakili Paiya Paiya
Paattu Varum Unakkaga Hoi Unakaaga
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்
இசை அமைப்பாளர் : சந்திரபோஸ்
ஆண் : அடியே அன்னக்கிளி பைய பைய பாட்டு வரும்
உனக்காக ஹோய் உனக்காக
தெய்வம் வந்து கேட்டதால் பக்தன் இங்கு பாடினேன்
தொண்டை கட்டிப் போனதால் சுதி கொஞ்சம் மாறினேன்
உந்தன் சந்தோச சிரிப்பில் சங்கீதம் கற்றுக் கொண்டேன்
ஆண் : ஏய் அடியே அன்னக்கிளி பைய பைய
பாட்டு வரும் உனக்காக ஹோய் உனக்காக
ஆண் : காக்கைக்கும் குருவிக்கும் கழுதைக்கும்
குதிரைக்கும் கச்சேரி பாடினேன்
எப்போதும் என் பாடல் கேட்காத குயிலுக்கு
இப்போது பாடினேன்
ஆண் : சத்தத்தில் எல்லாமே கீதம்
மொத்தத்தில் எல்லாமே ராகம்
மன்னித்து கொள்ளூங்கள் சந்தத்தை கேளுங்கள்
தாநிபத மபகம கபமகமகரிகஸ
ஆண் : அடியே அன்னக்கிளி பைய பைய பாட்டு வரும்
உனக்காக ஹோய் உனக்காக
தெய்வம் வந்து கேட்டதால் பக்தன் இங்கு பாடினேன்
தொண்டை கட்டிப் போனதால் சுதி கொஞ்சம் மாறினேன்
உந்தன் சந்தோச சிரிப்பில் சங்கீதம் கற்றுக் கொண்டேன்
ஆண் : ஏய் ஹேய் அடியே அன்னக்கிளி பைய பைய
பாட்டு வரும் உனக்காக ஹோய் உனக்காக
ஆண் : ஆணுக்கும் பெண்ணுக்கும் உண்டான
சொந்தங்கள் இன்னிக்கு நேத்தல்ல
கோழிக்கு சேவலை கொண்டாட
சொன்னது காலத்தின் கூத்தல்ல
ஆண் : பந்திக்கு நிக்குது கோழி
பக்கத்தில் என்னடி தோழி
காதுக்குள் கச்சேரி பாடட்டா சிங்காரி