Album: Mariamman Thiruvizha
Artists: P. Susheela, S. Janaki
Music by: Ilayaraja
Lyricist: Lyricist Not Known
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Mariamman Thiruvizha
Artists: P. Susheela, S. Janaki
Music by: Ilayaraja
Lyricist: Lyricist Not Known
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : P. Susheela And S. Janaki
Music By : Ilayaraja
Female : Aathaadi Aathaa Indha Azhagaana
Thanga Katti
Paathaakka Katta Petti Paanjaakka Singa Kutti
Yaendi Kannu Ennadi Achacho
Female : Aathaadi Aathaa Indha Azhagaana
Thanga Katti
Paathaakka Katta Petti Paanjaakka Singa Kutti
Yaendi Kannu Ennadi Achacho
Female : Maappillai Paathukkanga
Ponnu Romba Saadhunga
Manjathil Kobam Vaendaa Chinnanchirusu Paarunga
Female : Maappillai Paathukkanga
Ponnu Romba Saadhunga
Manjathil Kobam Vaendaa Chinnanchirusu Paarunga
Thottaalum
Female : Aahaahaa
Female : Pattaalum
Female : Hae Hae Hae
Female : Thottaalum Pattaalum Thulluvaanga
Padhamaaga Konjam Paathukkonga
Poga Poga Sariyaa Pogunga
Female : Aathaadi Aathaa Indha Azhagaana
Thanga Katti
Paathaakka Katta Petti Paanjaakka Singa Kutti
Yaendi Kannu Ennadi Achacho
Female : Ponnukku Panjamminnaa
Endha Ponna Paathinga
Podavaiya Katta Kooda Aalu Onnu Vaenunga
Female : Ponnukku Panjamminnaa
Endha Ponna Paathinga
Podavaiya Katta Kooda Aalu Onnu Vaenunga
Ammammaa
Female : Hae Hae Hae
Female : Pombala
Female : Aahaahaa
Female : Ammammaa Pombala Alangaari
Sirippaalae Oora Valachaalae
Poga Poga Puriyum Paarunga
Female : Aathaadi Aathaa Indha Azhagaana
Thanga Katti
Paathaakka Katta Petti Paanjaakka Singa Kutti
Yaendi Kannu Ennadi Achacho
Female : Minnala Ponnaa Thalli
Kondu Vandhaa Paarunga
Meesaiya Mattum Vechaa Aambala Thaan Kaelunga
Female : Minnala Ponnaa Thalli
Kondu Vandhaa Paarunga
Meesaiya Mattum Vechaa Aambala Thaan Kaelunga
Female : Jaanaki
Female : Aahaahaa
Female : Raaman Pol
Female : Ho Ho Ho
Female : Jaanaki Raaman Pol Bandha Paasam
Female : Sari Thaandi Ini Vana Vaasam
Both : Vendaam Thaayae Thalaiyanai Ubadhaesam
Female : Adi Aathaadi Aathaa Indha Azhagaana Thanga Katti
Female : Paathaakka Katta Petti Paanjaakka Singa Kutti
Both : Yaendi Kannu Ennadi Achacho
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : ஆத்தாடி ஆத்தா இந்த அழகான
தங்கக்கட்டி
பார்த்தாக்க கட்டுப்பட்டி பாஞ்சாக்க சிங்கக்குட்டி
ஏன்டி கண்ணு என்னடி அச்சச்சோ…….
பெண் : ஆத்தாடி ஆத்தா இந்த அழகான
தங்கக்கட்டி
பார்த்தாக்க கட்டுப்பட்டி பாஞ்சாக்க சிங்கக்குட்டி
ஏன்டி கண்ணு என்னடி அச்சச்சோ…….
பெண் : மாப்பிள்ளை பார்த்துக்கங்க
பொண்ணு ரொம்ப சாதுங்க
மஞ்சத்தில் கோபம் வேண்டாம் சின்னஞ்சிறுசு பாருங்க
பெண் : மாப்பிள்ளை பார்த்துக்கங்க
பொண்ணு ரொம்ப சாதுங்க
மஞ்சத்தில் கோபம் வேண்டாம் சின்னஞ்சிறுசு பாருங்க
தொட்டாலும்
பெண் : ஆஹாஹா
பெண் : பட்டாலும்
பெண் : ஹே ஹே ஹே
பெண் : தொட்டாலும் பட்டாலும் துள்ளுவாங்க
பதமாக கொஞ்சம் பார்த்துக்கோங்க
போக போக சரியாப் போகுங்க………
பெண் : ஆத்தாடி ஆத்தா இந்த அழகான
தங்கக்கட்டி
பார்த்தாக்க கட்டுப்பட்டி பாஞ்சாக்க சிங்கக்குட்டி
ஏன்டி கண்ணு என்னடி அச்சச்சோ…….
பெண் : பொண்ணுக்கு பஞ்சமின்னா
எந்த பொண்ணை பார்த்தீங்க
புடவையை கட்டக்கூட ஆளு ஒண்ணு வேணுங்க
பெண் : பொண்ணுக்கு பஞ்சமின்னா
எந்த பொண்ணை பார்த்தீங்க
புடவையை கட்டக்கூட ஆளு ஒண்ணு வேணுங்க
அம்மம்மா
பெண் : ஹே ஹே ஹே
பெண் : பொம்பள
பெண் : ஏ ஹா ஹா
பெண் : அம்மம்மா பொம்பள அலங்காரி
சிரிப்பாலே உடல் வளர்த்தாளே
போகப் போக புரியும் பாருங்க…..
பெண் : ஆத்தாடி ஆத்தா இந்த அழகான
தங்கக்கட்டி
பார்த்தாக்க கட்டுப்பட்டி பாஞ்சாக்க சிங்கக்குட்டி
ஏன்டி கண்ணு என்னடி அச்சச்சோ…….
பெண் : மின்னலை பொண்ணா தள்ளிக்
கொண்டு வந்தா பாருங்க
மீசையை மட்டும் வச்சா ஆம்பிளைதான் கேளுங்க
பெண் : மின்னலை பொண்ணா தள்ளிக்
கொண்டு வந்தா பாருங்க
மீசையை மட்டும் வச்சா ஆம்பிளைதான் கேளுங்க
பெண் : ஜானகி
பெண் : ஆ ஹாஹா
பெண் : ராமன் போல்
பெண் : ஹோ ஹோ ஹோ
பெண் : ஜானகி ராமன் போல் பந்த பாசம்
பெண் : சரிதான்டி இனி வனவாசம்
இருவர் : வேண்டாம் தாயே தலையணை உபதேசம்
பெண் : ஆத்தாடி ஆத்தா இந்த அழகான
தங்கக்கட்டி
பெண் : பார்த்தாக்க கட்டுப்பட்டி பாஞ்சாக்க சிங்கக்குட்டி
இருவர் : ஏன்டி கண்ணு என்னடி அச்சச்சோ…….