
Album: Oh Maane Maane
Artists: P. Susheela, Bangalore Latha
Music by: Ilayaraja
Lyricist: Vaali
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Oh Maane Maane
Artists: P. Susheela, Bangalore Latha
Music by: Ilayaraja
Lyricist: Vaali
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : P. Susheela And Bangalore Latha
Music By : Ilayaraja
Female : Dhanam Tharum Kalvi Tharum
Oru Naalum Thalarvariyaa
Dheiva Vadivum Tharum
Nenjil Vanjam Illaa Inam Tharum
Nallana Ellaam Tharum Anbar Enbavarkkae
Kanam Tharum Poonguzhalaal
Abiraami Kadai Kangalae
Female : Abiraamiyae Annaiyae Arul Neeyae
Madhuraapuri Magaraaniyae
Female : Abiraamiyae Annaiyae Arul Neeyae
Madhuraapuri Magaraaniyae
Female : Aayiram Kann Naayagiyae
Female : Aayiram Kann
Both : Naayagiyae
Female : Ammaiyae Aadhiyae Ambigaiyae….
Both : Abiraamiyae Annaiyae Arul Neeyae
Madhuraapuri Magaraaniyae
Female : Neer Nilam Vaanam Kaatrum Kanalum
Padaiththavalae Mei Parmporulae
Female : Aa……aa….aa….
Female : Aa……aa….aa….
Female : Aa……aa….aa….aaa…
Female : Aa……aa….aa….aaa….
Female : Neer Nilam Vaanam Kaatrum Kanalum
Padaiththavalae Mei Parmporulae
Kaaviyam Nee Endrum Kaaththidum Thaai Endrum
Female : Kaaviyam Nee Endrum Kaaththidum Thaai Endrum
Female : Paavalar Naalthorum Pannpaadum….
Both : Abiraamiyae Annaiyae Arul Neeyae
Madhuraapuri Magaraaniyae
Female : Om Ena Vedham Naangum Oodhum
Umaiyavalae Nalvaram Arulae….
Female : Aa……aa….aa….
Female : Aa……aa….aa….
Female : Aa……aa….aa…
Female : Aa……aa….aa….aaa….
Female : Om Ena Vedham Naangum Oodhum
Umaiyavalae Nalvaram Arulae….
Female : Vaan Pirai Ennaalum Vaasanai Kondaadum
Female : Vaan Pirai Ennaalum Vaasanai Kondaadum
Female : Dhevanin Sridevi Ammaa Nee…
Female : Abiraamiyae Annaiyae Arul Neeyae
Madhuraapuri Magaraaniyae
Female : Aayiram Kann Naayagiyae
Both : Ammaiyae Aadhiyae Ambigaiyae….
Female : Abiraamiyae Annaiyae…..ae….ae….
Both : Abiraamiyae Annaiyae Arul Neeyae
Madhuraapuri Magaraaniyae…….
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் பெங்களூர் லதா
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : தனம் தரும் கல்வி தரும்
ஒரு நாளும் தளர்வறியா மனம் தரும்
தெய்வ வடிவும் தரும்
நெஞ்சில் வஞ்சம் இல்லா இனம் தரும்
நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே…..
கனம் தரும் பூங்குழலாள்
அபிராமி கடைக் கண்களே……
பெண் : அபிராமியே அன்னையே அருள் நீயே
மதுராபுரி மகராணியே
பெண் : அபிராமியே அன்னையே அருள் நீயே
மதுராபுரி மகராணியே
பெண் : ஆயிரம் கண் நாயகியே
பெண் : ஆயிரம் கண்
இருவர் : நாயகியே
பெண் : அம்மையே ஆதியே அம்பிகையே….
இருவர் : அபிராமியே அன்னையே அருள் நீயே
மதுராபுரி மகராணியே
பெண் : நீர் நிலம் வானம் காற்றும் கனலும்
படைத்தவளே மெய்ப் பரம்பொருளே..
பெண் : ஆ…….ஆ…ஆ……
பெண் : ஆ…….ஆ…ஆ……
பெண் : ஆ…….ஆ…ஆ……ஆஅ….
பெண் : ஆ…….ஆ…ஆ……ஆஆ…..
பெண் : நீர் நிலம் வானம் காற்றும் கனலும்
படைத்தவளே மெய்ப் பரம்பொருளே..
காவியம் நீ என்றும் காத்திடும் தாய் என்றும்
பெண் : காவியம் நீ என்றும் காத்திடும் தாய் என்றும்
பெண் : பாவலர் நாள்தோறும் பண்பாடும்….
இருவர் : அபிராமியே அன்னையே அருள் நீயே
மதுராபுரி மகராணியே
பெண் : ஓம் என வேதம் நான்கும் ஓதும்
உமையவளே நல்வரம் அருளே…..
பெண் : ஆ…….ஆ…ஆ……
பெண் : ஆ…….ஆ…ஆ……
பெண் : ஆ…….ஆ…ஆ……
பெண் : ஆ…….ஆ…ஆ……ஆஆ…..
பெண் : ஓம் என வேதம் நான்கும் ஓதும்
உமையவளே நல்வரம் அருளே…..
பெண் : வான் பிறை எந்நாளும் வாசனை கொண்டாடும்
பெண் : வான் பிறை எந்நாளும் வாசனை கொண்டாடும்
பெண் : தேவனின் ஸ்ரீதேவி அம்மா நீ…
பெண் : அபிராமியே அன்னையே அருள் நீயே
மதுராபுரி மகராணியே
பெண் : ஆயிரம் கண் நாயகியே
இருவர் : அம்மையே ஆதியே அம்பிகையே….
பெண் : அபிராமியே அன்னையே……ஏ…..ஏ…
இருவர் : அபிராமியே அன்னையே அருள் நீயே
மதுராபுரி மகராணியே….