ABCD Song Lyrics - Vayasu Pasanga

ABCD Song Poster

Album: Vayasu Pasanga

Artists: Malathy Lakshman, Prabhakar

Music by: R. K. Sundar

Lyricist: Dr. Kiruthiya

Release Date: 09-04-2021 (02:25 PM)

ABCD Song Lyrics - English & Tamil


ABCD Song Lyrics in English

Singers : Malathy Lakshman And Prabhakar


Music By : R. K. Sundar


Male : Oththa Jada Pottavallum
Olaga Naadugala Paathavvallum
Vattam Maavattam Aththanaiyum
Adakki Aandavallaam
Namma Ambha Samuththirathil Porandhavalaam
Andha Mumbai Nagarathaiyae Vilaikki Kettavalaam


Male : Appaer Patta Azhaghi Jamunaa
Innakki Chennaikku Vanthaadaa
Vayasu Pasangalukku Vaguppu Edukka Poraadaa


Female : Abcd Ongappan Thaadi
Solli Tharen Kaetukkadaa
L For Lady Aelae Killadi
Alli Thaaren Kathukadaa
Anju Moonum Ettunu Kanaku Podum Paiyaa
Nee Pinjaa Irukaiyilla Vembi Pona Goiyaa
Panju Mittai Thinnu Puttu Sappu Kottum Paiyaa
Una Benchu Mela Yaethiduven Vaala Surutikkodaa


Chorus : Isaa Isakkaa Oye
Ada Maamaa Maamammoe
Isaa Isakkaa Oye
Ada Maamaa Maamammoe


Female : Abcd Ongappan Thaadi
Solli Tharen Kaetukkadaa
L For Lady Aelae Killadi
Alli Thaaren Kathukadaa


Chorus : Kola Kolayaa Mundhirikkaa
Nareya Nareya Suththivaa
Kola Kolayaa Mundhirikkaa
Nareya Nareya Suththivaa


Female : Atta Potta Puthagatha
Thorakka Marandha Payalugalaa
Mutta Mela Mutta Vaangi
Porichi Thinna Poreengalaa
Atta Potta Puthagatha
Thorakka Marandha Payalugalaa
Mutta Mela Mutta Vaangi
Porichi Thinna Poreengalaa
Ada Makka


Female : Kattadichchi Bittadichchi
Kottadichchi Pudhu
Tutorial Thaedi Vandha Vaandugalaa
Thuttu Maela Thuttu Vaichu Ottikittu Ennaku
Katti Katta Kappakatti Vantheengala
Karana Katta Maapila Ooruttukkatta Thopula
Padam Padika Vaariya Parichcha Ezhudha Poriya


Female : Abcd Ongappan Thaadi
Hey Abcd Ongappan Thaadi
Solli Tharen Ketukkadaa
L For Lady Aelae Killadi
Alli Tharen Kathukadaa


Chorus : A Square B Square
Avicchi Thinnaa Mochcha Paiyar
Varalaaru Poongoram
Adangu Paa Vaedaalam
Botany Botany Padichvanellaam Pattinni
Vaaya Vaaya Vaaya Vaaya
Vaaya Konjam Pothu Nee
Isaa Isakkaa Oye
Ada Maamaa Maamammoe
Isaa Isakkaa Oye
Ada Maamaa Maamammoe


Female : Maalkudi Mannarkudi
Machan En Kaiyapudi
Kaalandu Parichayilla
Pasaaga Kaala Pidi


Female : Dei Pudraa Pudraa Pudraa Pudraa
Maalkudi Mannarkudi
Machan En Kaiyapudi
Kaalandu Parichayilla
Pasaaga Kaala Pidi
Hey Paiyaa
Belladikira Nerathula Jollu Adicha
Nee Ponnungala Davadikka Thudi Thudicha
Kuthu Kallu Thottathula Kunthikittu
Nee Muttipottu Paadamellam Padichchikitta


Female : Aek Tho Theen Charuda
Aeroplane Yaeruda
Paakatha Oorellam Paathuputtu Eranguda


Female : Abcd Ongappan Thaadi
Hey Abcd Ongappan Thaadi
Solli Tharen Ketukkadaa
L For Lady Aelae Killadi
Alli Tharen Kathukadaa
Anju Moonum Ettunu Kanaku Podum Paiyaa
Nee Pinjaa Irukaiyilla Vembi Pona Goiyaa
Panju Mittai Thinnu Puttu Sappu Kottum Paiyaa
Una Benchu Mela Yaethiduven Vaala Surutikkodaa


Chorus : Isaa Isakkaa Oye
Ada Maamaa Maamammoe
Isaa Isakkaa Oye
Ada Maamaa Maamammoe



ABCD Song Lyrics in Tamil

பாடகர்கள் : மாலதி லக்ஷ்மன் மற்றும் பிரபாகர்

இசையமைப்பாளர் : ஆர். கே. சுந்தர்

ஆண் : ஒத்த ஜட போட்டவளும்
ஒலக நாடுகள பாத்தவளும்
வட்டம் மாவட்டம் அத்தனையும்
அடக்கி ஆண்டவளாம்
நம்ம அம்பா சமுத்திரத்தில் பொறந்தவளாம்
அந்த மும்பை நகரத்தையே விலக்கி கேட்டவளாம்

ஆண் : அப்பேர் பட்ட அழகி ஜமுனா
இன்னைக்கி சென்னைக்கு வந்தாடா
வயசு பசங்களுக்கு வகுப்பு எடுக்க போராடா

பெண் : ஏ பி சி டி ஒங்கப்பன்தாடி
சொல்லி தாரேன் கேட்டுக்கடா
எல் பார் லேடி ஏலே கில்லாடி
அள்ளி தாரேன் கத்துக்கடா
அஞ்சு மூன்னும் எட்டுனு கணக்கு போடும் பையா
நீ பிஞ்சா இருக்கையில வெம்பி போன கொய்யா
பஞ்சு மிட்டாய் தின்னு புட்டு சப்பு கொட்டும் பையா
உன பெஞ்சு மேல ஏத்திடுவேன் வால சுருட்டிக்கோடா

குழு : ஐசா ஐசக்கா ஓய்
அட மாமா மாமம்மா ஓய்
ஐசா ஐசக்கா ஓய்
அட மாமா மாமம்மா ஓய்

பெண் : ஏ பி சி டி ஒங்கப்பன்தாடி
சொல்லி தாரேன் கேட்டுக்கடா
எல் பார் லேடி ஏலே கில்லாடி
அள்ளி தாரேன் கத்துக்கடா

குழு : கொல கொலையா முந்திரிக்கா
நரிய நரிய சுத்தி வா
கொல கொலையா முந்திரிக்கா
நரிய நரிய சுத்தி வா

பெண் : அட்ட போட்ட புத்தகத்த
தொறக்க மறந்த பயலுகளா
முட்ட மேல முட்ட வாங்கி
பொரிச்சி தின்ன போறிகளா
அட்ட போட்ட புத்தகத்த
தொறக்க மறந்த பயலுகளா
முட்ட மேல முட்ட வாங்கி
பொரிச்சி தின்ன போறிகளா
அட மக்கா……

பெண் : கட்டடிச்சி பிட்டடிச்சி
கொட்டடிச்சி
புது டுட்டோரியல் தேடி வந்த வாண்டுகளா
துட்டு மேல துட்டு வச்சு ஒட்டிக்கிட்டு எனக்கு
கட்டு கட்டா கப்பகட்டி வந்தீங்களா
கரனக் கட்ட மாப்பிள்ளை உருட்டுக்கட்ட தோப்புல
பாடம் படிக்க வாரியா பரிச்ச எழுத போறியா

பெண் : ஏ பி சி டி ஒங்கப்பன் தாடி
ஏ பி சி டி ஒங்கப்பன்தாடி
சொல்லி தாரேன் கேட்டுக்கடா
எல் பார் லேடி ஏலே கில்லாடி
அள்ளி தாரேன் கத்துக்கடா

குழு : ஏ ஸ்கொயர் பி ஸ்கொயர்
அவிச்சி தின்ன மொச்ச பயர்
வரலாறு பூக்கோலம்
அடங்கு பா வேதாளம்
பாட்டனி பாட்டனி படிச்சவனெல்லாம் பட்டினி
வாய வாய வாய வாய
வாய கொஞ்சம் பொத்து நீ
ஐசா ஐசக்கா ஓய்
அட மாமா மாமம்மா ஓய்
ஐசா ஐசக்கா ஓய்
அட மாமா மாமம்மா ஓய்

பெண் : மால்குடி மன்னார்குடி
மச்சான் என் கையப்புடி
காலாண்டு பரிச்சையில்ல
பாஸாக கால பிடி

பெண் : டேய் புட்றா புட்றா புட்றா புட்றா
மால்குடி மன்னார்குடி
மச்சான் என் கையப்புடி
காலாண்டு பரிச்சையில்ல
பாஸாக கால பிடி
ஹே பையா
பெல்லடிக்கிற நேரத்துல ஜொல்லு அடிச்ச
நீ பொண்ணுங்கள டாவடிக்க துடி துடிச்ச
குத்துக் கல்லு தோட்டதுல்ல குந்திக்கிட்டு
நீ முட்டிப்போட்டு பாடமெல்லாம் படிச்சிக்கிட்ட

பெண் : ஏக் தோ தீன் சாருடா
ஏரோபிளையினில் ஏறுடா
பாக்காத ஊரெல்லாம் பாத்துப்புட்டு எறங்குடா

பெண் : ஏ பி சி டி ஒங்கப்பன் தாடி
ஹே ஏ பி சி டி ஒங்கப்பன்தாடி
சொல்லி தாரேன் கேட்டுக்கடா
எல் பார் லேடி ஏலே கில்லாடி
அள்ளி தாரேன் கத்துக்கடா
அஞ்சு மூன்னும் எட்டுனு கணக்கு போடும் பையா
நீ பிஞ்சா இருக்கையில வெம்பி போன கொய்யா
பஞ்சு மிட்டாய் தின்னு புட்டு சப்பு கொட்டும் பையா
உன பெஞ்சு மேல ஏத்திடுவேன் வால சுருட்டிக்கோடா

குழு : ஐசா ஐசக்கா ஓய்
அட மாமா மாமம்மா ஓய்
ஐசா ஐசக்கா ஓய்
அட மாமா மாமம்மா ஹோய்…..


More Lyrics from this album

Incoming Search Keywords

  • ABCD lyrics
  • ABCD Vayasu Pasanga Tamil song lyrics
  • ABCD lyrics in Tamil
  • Tamil song lyrics ABCD
  • ABCD full lyrics
  • ABCD meaning
  • ABCD song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...