Album: Enbiraan
Artists: Sathya Prakash
Music by: Prasanna B
Lyricist: Kabilan Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Enbiraan
Artists: Sathya Prakash
Music by: Prasanna B
Lyricist: Kabilan Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Sathya Prakash
Music By : Prasanna B
Male : Aazhmanathil
Umayaal Manathil
Aan Mazhaiyaai
Naan Pozhiya
Male : Aar Arivil
Enthan Aar Arivil
Kaadhal Ennum
Thean Kasiya
Male : Manjal Vaanam
Oru Manjal Vaanam
Ivan Maarbinil Aar Parikka
Mannin Melae Ada Mannin Melae
Oru Thaaragai Kaal Nadakka
Male : Aazhmanathil
Umayaal Manathil
Aan Mazhaiyaai
Naan Pozhiya
Male : Selai Sembaavai
Unsaavai Vendrayae
Pon Theeyaaga Poothaaiyadi
Pala Inbangal Serthaaiyadi
Male : Neeyae En Saenai
En Vaazhvai Vendrayae
Un Kannodu Thotrenadi
En Mounangal Theerthaaiyadi
Male : Thannalae En Saalai
Unnai Adaiya
Dhisaigal Anaithum Tholaithen
Male : Aazhmanathil
Umayaal Manathil
Aan Mazhaiyaai
Naan Pozhiya
Male : Aar Arivil
Enthan Aar Arivil
Kaadhal Ennum
Thean Kasiya
Male : Manjal Vaanam
Oru Manjal Vaanam
Ivan Maarbinil Aar Parikka
Mannin Melae Ada Mannin Melae
Oru Thaaragai Kaal Nadakka
Male : Hmm…mmm…mm..mmm..
Hmm…mmm…mm..mmm..
Hmmm..mm..
பாடகர் : சத்யா பிரகாஷ்
இசையமைப்பாளர் : பிரசன்னா பி
ஆண் : ஆழ்மனதில்
உமையாள் மனதில்
ஆண் மழையாய்
நான் பொழிய
ஆண் : ஆற் அறிவில்
எந்தன் ஆற் அறிவில்
காதல் என்னும்
தேன் கசிய
ஆண் : மஞ்சள் வானம்
ஒரு மஞ்சள் வானம்
இவன் மார்பினில் ஆர் பறிக்க
மண்ணின் மேலே
அட மண்ணின் மேலே
ஒரு தாரகை கால் நடக்க
ஆண் : ஆழ்மனதில்
உமையாள் மனதில்
ஆண் மழையாய்
நான் பொழிய
ஆண் : சேலை செம்பாவை
உன்சாவை வென்றாயே
பொன் தீயாக பூத்தாயடி
பல இன்பங்கள் சேர்த்தாயடி
ஆண் : நீயே பெண் சேனை
என் வாழ்வை வென்றாயே
உன் கண்ணோடு தோற்றேனடி
என் மௌனங்கள் தீர்த்தாயடி
ஆண் : தன்னாலே என் சாலை
உன்னை அடைய
திசைகள் அனைத்தும்
தொலைத்தேன்
ஆண் : ஆழ்மனதில்
உமையாள் மனதில்
ஆண் மழையாய்
நான் பொழிய
ஆண் : ஆற் அறிவில்
எந்தன் ஆற் அறிவில்
காதல் என்னும் தேன் கசிய
ஆண் : மஞ்சள் வானம்
ஒரு மஞ்சள் வானம்
இவன் மார்பினில் ஆர் பறிக்க
மண்ணின் மேலே
அட மண்ணின் மேலே
ஒரு தாரகை கால் நடக்க
ஆண் : ம்ம்…ம்….ம்…ம்ம்….
ம்ம்…..ம்…..ம்…..ம்ம்….
ம்ம்……ம்…