
Album: Gaayathri
Artists: P. Susheela
Music by: Ilayaraja
Lyricist: Panchu Arunachalam
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Gaayathri
Artists: P. Susheela
Music by: Ilayaraja
Lyricist: Panchu Arunachalam
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : P. Susheela
Music By : Ilayaraja
Female : Hei Hei Heihei Hei
Female : Hei Hei Heihei Hei
Aattam Kondaattam
Vaazhvil Ennaalum
Aanandham Serattumae
Nalla Aadhaayam Paarkkattumae
Female : Aadum Ullathil
Odum Ennangal
Azhagil Neendhattumae
Naalum Ullaasam
Thevai Sandhosham
Thaenaaru Paayattuame
Female : Hei Hei Heihei Heihei
Aattam Kondaattam
Vaazhvil Ennaalum
Aanandham Serattumae
Nalla Aadhaayam Paarkkattumae
Female : Aadum Ullathil
Odum Ennangal
Azhagil Neendhattumae
Naalum Ullaasam
Thevai Sandhosham
Thaenaaru Paayattuame
Female : Poo Irukkudhu
Kodi Irukkudhu Kaai Irukkudhu
Kani Irukkudhu
Maamaa Vaa Nalla Majaavaa
Female : Ingae Paal Irukkudhu
Pazham Irukkudhu
Pakkuvamaa Ponnirukkudhu
Summa Vaa Konjam Thamaashaa
Female : Ulagam Migavum Peridhu
Pazhagum Muraiyil Pazhagu Ooo…
Female : Hei Hei Heihei Heihei
Aattam Kondaattam
Vaazhvil Ennaalum
Aanandham Serattumae
Nalla Aadhaayam Paarkkattumae
Female : Poo Polae …ae…ae…
Idhazh Sugam Sugam
Dhinam Dhinam Paarppomaa
Poraada…aaa….
Adhu Oru Kalai
Vidham Vidham Rasippomaa
Female : Nee Paadhiyo Naan Paadhiyo
Vaazhvil Endrum Verenna Hoo Ooo
Female : Aattam Kondaattam
Vaazhvil Ennaalum
Aanandham Serattumae
Nalla Aadhaayam Paarkkattumae…hae
Female : Pala Palangudhu Thala Thalangudhu
Pattu Pola Udal Thudikkudhu
Killaadhae Romba Thullaadhae
Female : Kulu Kulungudhu Silu Silungudhu
Kumari Ponnu Unai Azhaikkudhu
Vidaadhae Summaa Vidaadhae
Paruvam Migavum Pudhidhu
Uruvam Kadaindha Merugu Hoo Ooo
Female : Hei Hei Heihei Heihei
Aattam Kondaattam
Vaazhvil Ennaalum
Aanandham Serattumae
Nalla Aadhaayam Paarkkattumae
Female : Aadum Ullathil
Odum Ennangal
Azhagil Neendhattumae
Naalum Ullaasam
Thevai Sandhosham
Thaenaaru Paayattuame
பாடகி : பி. சுசீலா
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : ஹேய் ஹேய் ஹேய்……
ஹேய் ஹேய்…….
ஹேய் ஹேய் ஹேய்……
ஹேய் ஹேய்…….
பெண் : ஆட்டம் கொண்டாட்டம்
வாழ்வில் எந்நாளும்
ஆனந்தம் சேரட்டுமே
நல்ல ஆதாயம் பார்க்கட்டுமே
ஆடும் உள்ளத்தில் ஓடும்
எண்ணங்கள் அழகில் நீந்தட்டுமே
நாளும் உல்லாசம் தேவை
சந்தோஷம் தேனாறு பாயட்டுமே
பெண் : ஹேய் ஹேய் ஹேய்……
ஹேய் ஹேய்…….
பெண் : ஆட்டம் கொண்டாட்டம்
வாழ்வில் எந்நாளும்
ஆனந்தம் சேரட்டுமே
நல்ல ஆதாயம் பார்க்கட்டுமே
ஆடும் உள்ளத்தில் ஓடும்
எண்ணங்கள் அழகில் நீந்தட்டுமே
நாளும் உல்லாசம் தேவை
சந்தோஷம் தேனாறு பாயட்டுமே
பெண் : பூவிருக்குது கொடியிருக்குது
காயிருக்குது கனியிருக்குது
மாமா வா நல்ல மஜாவா
பெண் : இங்கே பாலிருக்குது பழமிருக்குது
பக்குவமா பொண்ணிருக்குது
சும்மா வா கொஞ்சம் தமாஷா
பெண் : உலகம் மிகவும் பெரிது
பழகும் முறையில் பழகு
பெண் : ஹேய் ஹேய் ஹேய்……
ஹேய் ஹேய்…….
பெண் : ஆட்டம் கொண்டாட்டம்
வாழ்வில் எந்நாளும்
ஆனந்தம் சேரட்டுமே
நல்ல ஆதாயம் பார்க்கட்டுமே ஹேய்
பெண் : பூப்போலே… இதழ் சுகம் சுகம்
தினம் தினம் பார்ப்போமா
போராட அது ஒரு கலை
விதம் விதம் ரசிப்போமா….
நீ பாதியோ நான் பாதியோ
வாழ்வில் என்றும்
வேறென்ன சுகம் வேண்டுமோ….ஓ
பெண் : ஆட்டம் கொண்டாட்டம்
வாழ்வில் எந்நாளும்
ஆனந்தம் சேரட்டுமே
நல்ல ஆதாயம் பார்க்கட்டுமே
ஹே ஹேய்
பெண் : பளபளங்கிது தளதளங்கிது
பட்டுப்போல உடல் துடிக்குது
கிள்ளாதே ரொம்ப துள்ளாதே
பெண் : குளுகுளுங்கிது சிலுசிலுங்கிது
குமரிப் பொண்ணு
உன்னை அழைக்கிது விடாதே
சும்மா விடாதே
பெண் : பருவம் மிகவும் புதிது
உருவம் கடைந்த மெருகு
பெண் : ஹேய் ஹேய் ஹேய்……
ஹேய் ஹேய்…….
பெண் : ஆட்டம் கொண்டாட்டம்
வாழ்வில் எந்நாளும்
ஆனந்தம் சேரட்டுமே
நல்ல ஆதாயம் பார்க்கட்டுமே
ஆடும் உள்ளத்தில் ஓடும்
எண்ணங்கள் அழகில் நீந்தட்டுமே
நாளும் உல்லாசம் தேவை
சந்தோஷம் தேனாறு பாயட்டுமே