Album: Vazhkkai Chakkaram
Artists: S. P. Balasubrahmanyam, K. S. Chithra
Music by: Sankar Ganesh
Lyricist: Kamakodiyan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Vazhkkai Chakkaram
Artists: S. P. Balasubrahmanyam, K. S. Chithra
Music by: Sankar Ganesh
Lyricist: Kamakodiyan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : S. P. Balasubrahmanyam And K. S. Chithra
Music By : Sankar Ganesh
Male : Aathangarai Oram Kaathadikkum Neram
Vaadi Pullae En Vaasamulla
Aathangarai Oram Kaathadikkum Neram
Vaadi Pullae En Vaasamulla
Male : Thodhaana Hae Idam Adhu Thaandi
Thozhmeedhu Padam Varaiyendi
Kuyilae Mayilae Hoi
Chorus : Yamma Yamma Yama Yama Yama Yama Yamaaa
Yamma Yamma Yama Yama Yama Yama Yamaaa
Female : Aathangarai Oram Kaathadikkum Neram
Vaaren Machaan Onnu Thaaren Machaan
Thodhaana Idam Idhuthaanyaa
Thozhmeedhu Padam Varaiviya Maama Oo Maama
Chorus : Yamma Yamma Yama Yama Yama Yama Yamaaa
Yamma Yamma Yama Yama Yama Yama Yamaaa
Female : Yelam Manakkudhu Krambhum Manakkudhu
En Veettu Thottathil
Male : Yetham Iraikkanum Paattum Padikanum
Vaamma Nee Pakkathil
Female : Paalum Thaenum Odum
Unga Maaman Veettu Kodathil
Male : Kaalam Potta Paalathukku
Nandri Solvom Inbathil
Female : Unnaithaan Nambithaan Kannipooo Poothichu
Male : Ennathaan Nerathil Ungakitta Serthichu
Chorus : …………………….
Female : Aathangarai Oram Kaathadikkum Neram
Vaaren Machaan Onnu Thaaren Machaan
Male : Thodhaana Hae Idam Adhu Thaandi
Thozhmeedhu Padam Varaiyendi
Kuyilae Mayilae Hoi
Chorus : Yamma Yamma Yama Yama Yama Yama Yamaaa
Yamma Yamma Yama Yama Yama Yama Yamaaa
Chorus : ………………..
Male : Sittukuruviyae Kottum Aruviyil
Vilayaada Vaarendi
Female : Chinna Kazhuthila Manja Kaiyithil
Adaiyaalam Podaiyaa
Male : Kattupatta Singakuttikku Kattu Avukka Pogudhu
Female : Unna Muttum Kannukutty Kannedhirae Nikkudhu
Male : Rombhathaan Pesithaan Vambhuthaan Vangaadhae
Female : Karai Melae Nee Ninnu Kanavaalae Neendhaadhae
Chorus : ……………………………….
Male : Aathangarai Oram Kaathadikkum Neram
Vaadi Pullae En Vaasamulla
Thodhaana Hae Idam Adhu Thaandi
Thozhmeedhu Padam Varaiyendi
Kuyilae Mayilae Hoi
Chorus : Yamma Yamma Yama Yama Yama Yama Yamaaa
Yamma Yamma Yama Yama Yama Yama Yamaaa
Female : Aathangarai Oram Kaathadikkum Neram
Vaaren Machaan Onnu Thaaren Machaan
Thodhaana Idam Idhuthaanyaa
Thozhmeedhu Padam Varaiviya Maama Oo Maama
Chorus : Yamma Yamma Yama Yama Yama Yama Yamaaa
Yamma Yamma Yama Yama Yama Yama Yamaaa
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் கே. எஸ். சித்ரா
இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்
ஆண் : ஆத்தங்கரை ஓரம் காத்தடிக்கும் நேரம்
வாடி புள்ளே என் வாசமுல்லே
ஆத்தங்கரை ஓரம் காத்தடிக்கும் நேரம்
வாடி புள்ளே என் வாசமுல்லே
ஆண் : தோதான ஹஹ இடம் அதுதான்டி
தோள்மீது படம் வரைவேன்டி
குயிலே….மயிலே….ஹேஹேஹே
குழு : யம்மா யம்மா யமயம யமயம யமா
யம்மா யம்மா யமயம யமயம யமா…
பெண் : ஆத்தங்கரை ஓரம் காத்தடிக்கும் நேரம்
வாரேன் மச்சான் ஒண்ணு தாரேன் மச்சான்
தோதான ஹஹ இடம் அதுதான்யா
தோள்மீது படம் வரைவியா..மாமா ஒ மாமா
குழு : யம்மா யம்மா யமயம யமா
யம்மா யம்மா யமயம யமா
பெண் : ஏலம் மணக்குது கிராம்பும் மணக்குது
என் வீட்டு தோட்டத்தில்
ஆண் : ஏத்தம் இறைக்கணும் பாட்டும் படிக்கணும்
வாம்மா நீ பக்கத்தில்
பெண் : பாலும் தேனும் ஓடும்
உங்க மாமன் வீட்டு கூடத்தில்
ஆண் : காலம் போட்ட பாலத்துக்கு
நன்றி சொல்வோம் இன்பத்தில்
பெண் : உன்னைத்தான் நம்பித்தான் கன்னிப்பூ பூத்திச்சு
ஆண் : என்னத்தான் நேரத்தில் உங்கிட்ட சேர்த்திச்சு
குழு : .………………………..
பெண் : ஆத்தங்கரை ஓரம் காத்தடிக்கும் நேரம்
வாறேன் மச்சான் ஒண்ணு தாரேன் மச்சான்
ஆண் : ஏய் தோதான ஹஹ இடம் அதுதான்டி
தோள்மீது படம் வரைவேன்டி
குயிலே….மயிலே….மயிலே…ஹே..ஹே..
குழு : யம்மா யம்மா யமயம யமயம யமா
யம்மா யம்மா யமயம யமயம யமா
குழு : ………………………………….
ஆண் : சிட்டுக் குருவியே கொட்டும் அருவியில்
விளையாட வாரேன்டி
பெண் : சின்னக் கழுத்தில மஞ்சக் கயித்தில
அடையாளம் போடய்யா
ஆண் : கட்டுப்பட்ட சிங்கக்குட்டி கட்டு அவுக்க போகுது
பெண் : உன்ன முட்டும் கன்னுக்குட்டி கண்ணெதிரே நிக்குது
ஆண் : ரொம்பத்தான் பேசித்தான் வம்பத்தான் வாங்காதே
பெண் : கரை மேலே நீ நின்னு கனவாலே நீந்தாதே
குழு : …………………….
ஆண் : ஆத்தங்கரை ஓரம் காத்தடிக்கும் நேரம்
வாடி புள்ளே என் வாசமுல்லே
தோதான ஹஹ இடம் அதுதாண்டி
தோள்மீது படம் வரைவேன்டி
குயிலே….மயிலே….ஹே
குழு : யம்மா யம்மா யமயம யமயம யமா
யம்மா யம்மா யமயம யமயம யமா
பெண் : ஆத்தங்கரை ஓரம் காத்தடிக்கும் நேரம்
வாரேன் மச்சான் ஒண்ணு தாரேன் மச்சான்
தோதான ஹஹ இடம் அதுதான்யா
தோள்மீது படம் வரைவியா…மாமா ஒ மாமா
குழு : யம்மா யம்மா யமயம யமயம யமா
யம்மா யம்மா யமயம யமயம யமா