Aasai Undaguthu Vanga Song Lyrics - Oorukku Upadesam

Aasai Undaguthu Vanga Song Poster

Album: Oorukku Upadesam

Artists: S. Janaki

Music by: Vijay Anand

Lyricist: Muthulingam

Release Date: 09-04-2021 (02:25 PM)

Aasai Undaguthu Vanga Song Lyrics - English & Tamil


Aasai Undaguthu Vanga Song Lyrics in English

Singer : S. Janaki


Music By : Vijay Anand


Female : Aasai Undaaguthu Vaanga
Kaasa Kondu Vanthu Thaanga
Kooppiduthu Chinnaponnu
Odi Vaanga Neenga…hei….
Kooppiduthu Chinnaponnu
Odi Vaanga Neenga…


Female : Aasai Undaaguthu Vaanga
Kaasa Kondu Vanthu Thaanga Aa…..aa….aah….


Female : Kaaval Illa
Thatti Ketka Aalum Illa
Haei Achcham Enna Mama
Ada Vetkkam Kollalaamaa


Female : Kaaval Illa
Thatti Ketka Aalum Illa
Haei Achcham Enna Mama
Ada Vetkkam Kollalaamaa


Female : Raappooraa Thookkammillae
Yaekkam Vanthaachchu
Thottaaththaan Theeruminnu
Nenju Solluchchu
Naan Elasu Pudhusu Vayasu Sirisu
Velaiyaada Vaa


Female : Aasai Undaaguthu Vaanga
Kaasa Kondu Vanthu Thaanga
Kooppiduthu Chinnaponnu
Odi Vaanga Neenga….


Female : Hmm Heehmmmm Ae….
Thana Naananaa
Hmm Heehmm Ah Ahaa
Thana Naananaa
Aa…aa….aah….aahaa Haa


Female : Vaada Kaaththu
Kaiya Kondu Porvai Poththu
Haei….kannaal Enna Paaru
Idhu Thulli Vantha Meenu


Female : Nee Vera Naan Vera
Irunthaa Thappaiyaa
Thunaiyaaga Naanum Vanthaa
Sorkkamthanaiyyaa
Nee Medhuvaa Podhuvaa Idhamaa
Sogamaa Uravaada Vaa


Female : Aasai Undaaguthu Vaanga
Kaasa Kondu Vanthu Thaanga
Kooppiduthu Chinnaponnu
Odi Vaanga Neenga…hei….
Kooppiduthu Chinnaponnu
Odi Vaanga Neenga…


Female : Aasai Undaaguthu Vaanga
Kaasa Kondu Vanthu Thaanga Hahaan….



Aasai Undaguthu Vanga Song Lyrics in Tamil

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : விஜய் ஆனந்த்

பெண் : ஆசை உண்டாகுது வாங்க
காச கொண்டு வந்து தாங்க
கூப்பிடுது சின்னப்பொண்ணு
ஓடி வாங்க நீங்க…ஹேய்….
கூப்பிடுது சின்னப்பொண்ணு
ஓடி வாங்க நீங்க…

பெண் : ஆசை உண்டாகுது வாங்க
காச கொண்டு வந்து தாங்க அ……ஆ….ஆஹ்

பெண் : காவல் இல்ல
தட்டிக் கேட்க ஆளும் இல்ல
ஹேய் அச்சம் என்ன மாமா
அட வெட்கம் கொள்ளலாமா

பெண் : காவல் இல்ல
தட்டிக் கேட்க ஆளும் இல்ல
ஹேய் அச்சம் என்ன மாமா
அட வெட்கம் கொள்ளலாமா

பெண் : ராப்பூரா தூக்கமில்லே
ஏக்கம் வந்தாச்சு
தொட்டாத்தான் தீருமின்னு
நெஞ்சு சொல்லுச்சு
நான் எளசு புதுசு வயசு சிறிசு
வெளையாட வா……

பெண் : ஆசை உண்டாகுது வாங்க
காச கொண்டு வந்து தாங்க
கூப்பிடுது சின்னப்பொண்ணு
ஓடி வாங்க நீங்க…

பெண் : ஹ்ம்ம் ஹீஹ்ம்ம் ஏ…..
தன நானனா
ஹ்ம்ம் ஹீஹ்ம்ம் அஹ் அஹா
தன நானனா ……………………….
ஆ…..ஆ……ஆஹ்…..ஆஹா ஹா….

பெண் : வாடக் காத்து
கைய கொண்டு போர்வை போத்து
ஹேய்…..கண்ணால் என்னப் பாரு
இது துள்ளி வந்த மீனு

பெண் : வாடக் காத்து
கைய கொண்டு போர்வை போத்து
ஹேய்…..கண்ணால் என்னப் பாரு
இது துள்ளி வந்த மீனு

பெண் : நீ வேற நான் வேற
இருந்தா தப்பய்யா
துணையாக நானும் வந்தா
சொர்க்கம்தானய்யா
நீ மெதுவா பொதுவா இதமா
சொகமா உறவாட வா

பெண் : ஆசை உண்டாகுது வாங்க
காச கொண்டு வந்து தாங்க
கூப்பிடுது சின்னப்பொண்ணு
ஓடி வாங்க நீங்க…
கூப்பிடுது சின்னப்பொண்ணு
ஓடி வாங்க நீங்க…

பெண் : ஆசை உண்டாகுது வாங்க
காச கொண்டு வந்து தாங்க ஹஹான்….


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Tharava Naan Tharava lyrics
  • Tharava Naan Tharava Oorukku Upadesam Tamil song lyrics
  • Tharava Naan Tharava lyrics in Tamil
  • Tamil song lyrics Tharava Naan Tharava
  • Tharava Naan Tharava full lyrics
  • Tharava Naan Tharava meaning
  • Tharava Naan Tharava song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...