Album: Ghajinikanth
Artists: Shweta Mohan
Music by: Balamurali Balu
Lyricist: Kabilan Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Ghajinikanth
Artists: Shweta Mohan
Music by: Balamurali Balu
Lyricist: Kabilan Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Shweta Mohan
Music By : Balamurali Balu
Female : Aariyanae Pala
Maayangal Purinthaai
Kaaveriyae En Kanavodu Virinthaai
Kan Sirippaal En Nenjai Koithaai
Aariyanae Pala Maayangal Purinthaai
Aaa….aaaa…..aaa…….
Female : Aazhnilai Thuyilodum
Thaanangal Thodarnthaai
Margazhi Veyilae
En Maarbodu Padarnthaai
Female : Kaadhalin Vazhiyodu
Un Vaasalil Nindrenae
Kanniyar Soozhthaalum
Kannanai Velvenae…
Female : Kadavul Athu Neeyae
En Penmai Thirakka
Kadavuchollum Neethanae
Female : Aaaa….aaa….aaa…aaa….
Aaa…aaa….aaa…..
Papani Pamaripa
Mamapa Maripama….
Ririma Rimanisa…aaa…aaaa….aaa…
Female : Papani Papani Pama
Mamapa Mamapa Mari
Ririma Ririma Risa.sarimamapa
Rimapa Rimapa Ne
Mapani Mapani Sa
Panisa Panisa Re
Nisari Nisari Ma
Mapa Panisa
Ripadhani Sa
Sarimarisa Risadhanipa………………
Female : Aariyanae Pala
Maayangal Purinthaai
Kan Sirippaal En Nenjai Koithaai
Aariyanae Pala Maayangal Purinthaai
Aaa…..aaa….aaa…..
பாடகி : ஸ்வேதா மோகன்
இசையமைப்பாளர் : பாலமுரளி பாலு
பெண் : ஆரியனே பல
மாயங்கள் புரிந்தாய்
காவிரியே என் கனவோடு
விரிந்தாய் கண் சிரிப்பால்
என் நெஞ்சை கொய்தாய்
ஆரியனே பல மாயங்கள்
புரிந்தாய் ஆஆ ஆஆ ஆஆ
பெண் : ஆழ்நிலை
துயிலோடும் தானங்கள்
தொடர்ந்தாய் மார்கழி
வெயிலே என் மார்போடு
படர்ந்தாய்
பெண் : காதலின்
வழியோடு உன்
வாசலில் நின்றேனே
கன்னியர் சூழ்ந்தாலும்
கண்ணனை வெல்வேனே
பெண் : கடவுள் அது
நீயே என் பெண்மை
திறக்க கடவுச்சொல்லும்
நீதானே
பெண் : ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ பபனி
பமரிப மமப மரிபம
ரிரிம ரிமனிச ஆஆ
ஆஆ ஆஆ
பெண் : பபனி பபனி பம
மமப மமப மரி ரிரிம
ரிரிம ரிச சரிமமப ரிமப
ரிமப னி மபனி மபனி ச
பனிச பனிச ரி னிசரி
னிசரி ம மப பனிச
ரிபதனி ச சரிமரிச
ரிசதனிப …..
பெண் : ஆரியனே பல
மாயங்கள் புரிந்தாய்
கண் சிரிப்பால் என்
நெஞ்சை கொய்தாய்
ஆரியனே பல மாயங்கள்
புரிந்தாய் ஆஆ ஆஆ
ஆஆ