
Album: Vaa Indha Pakkam
Artists: S. Janaki, Deepan Chakravarthi
Music by: Shyam
Lyricist: Vairamuthu
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Vaa Indha Pakkam
Artists: S. Janaki, Deepan Chakravarthi
Music by: Shyam
Lyricist: Vairamuthu
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : S. Janaki And Deepan Chakravarthi
Music By : Shyam
Male : Aanantha Thaagam….mm…
Un Koonthal Pookkal Theerkkumae
Naanam Thorkkumae
Adikkadi Malarkkodi Neram Paarkkumae…
Female : Aanantha Thaagam….mm…
En Koonthal Pookkal Theerkkumae
Naanam Thorkkumae
Adikkadi Malarkkodi Neram Paarkkumae…
Male : Unmaiyil En Mayil Aadumun…
Female : Aadumun
Male : Pon Mazhaikkaalam Poevidum…
Female : Pogattum
Male : Aasai Aari Vida Naernthidum…
Female : Nerumo
Female : Raaththiri Alaigal Ooyattum
Male : Ooyumo
Female : Mooththavar Thalaigal Saayattum…
Male : Saayumo
Female : Dheepaththin Vizhigal Moodattum
Male : Moodumo
Male : Aadai Kodu
Female : Aalai Vidu
Male : Thegam Thodu…
Female : Pothum Vidu
Male : Thaagam Ooruthe….ae….
Female : Valaikkaram Olikkaiyil
Maanam Poguthae….
Male : Anantha Thaagam…mm..
Female : Kanniyin Maeni Verkkuthey…
Male : Yaenamma
Female : Jannalin Kambi Paarkkuthey
Male : Ada Raamaa
Female : Pesum Oosaiyondru Ketkuthae…
Male : Ketkumo
Male : Thirikalai Viralgal Thoonduthe
Female : Thoondaathae
Male : Anaigalai Vellam Thaanduthae
Female : Thaandaathae
Male : Aasai Naagam Vanthu Theenduthae…
Female : Theendaathae….ae….
Female : Naanam Vanthu Oorgindrathu
Male : Theeyil Visham Saergindrathu
Female : Kangal Mooduthae
Male : Anaikkaiyil Kavikkuyil Oomaiyaanathae
Male : Aanantha Thaagam….
Female : Laalaala Laalaa
Male : Un Koonthal Pookkal Theerkkumae
Female : Laalaala Laalaa Laalala
Male : Naanam Thorkkumae
Female : Laalaa Laalala….
Male : Naanam Thorkkumae
Male : Adikkadi Malarkkodi Neram Paarkkumae…
Female : Laalaa Laalalaa
Male : Neram Paarkkumae…
Female : Laalaalaa…aaa….
Male : Neram Paarkkumae…
Female : Laalaa Laalalaa….
Male : Neram Paarkkumae…
Female : Laalaa Laalalaa….
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் தீபன் சக்கரவர்த்தி
இசையமைப்பாளர் : ஷியாம்
ஆண் : ஆனந்த தாகம்……ம்ம்…….
உன் கூந்தல் பூக்கள் தீர்க்குமே
நாணம் தோற்குமே
அடிக்கடி மலர்க்கொடி நேரம் பார்க்குமே…
பெண் : ஆனந்த தாகம்…..ம்ம்…..
என் கூந்தல் பூக்கள் தீர்க்குமோ
நாணம் தோற்குமோ
அடிக்கடி மலர்க்கொடி நேரம் பார்க்குமோ…
ஆண் : உண்மையில் என் மயில் ஆடுமுன்…..
பெண் : ஆடுமுன்
ஆண் : பொன் மழைக்காலம் போய்விடும்…..
பெண் : போகட்டும்
ஆண் : ஆசை ஆறி விட நேர்ந்திடும்…….
பெண் : நேருமோ
பெண் : ராத்திரி அலைகள் ஓயட்டும்…..
ஆண் : ஓயுமோ
பெண் : மூத்தவர் தலைகள் சாயட்டும்….
ஆண் : சாயுமோ
பெண் : தீபத்தின் விழிகள் மூடட்டும்…..
ஆண் : மூடுமோ
ஆண் : ஆடை கொடு…….
பெண் : ஆளை விடு
ஆண் : தேகம் தொடு…….
பெண் : போதும் விடு….
ஆண் : தாகம் ஊறுதே…….ஏ…
பெண் : வளைக்கரம் ஒலிக்கையில்
மானம் போகுதே……
ஆண் : ஆனந்த தாகம்……ம்ம்…….
பெண் : கன்னியின் மேனி வேர்க்குதே……
ஆண் : ஏனம்மா
பெண் : ஜன்னலின் கம்பி பார்க்குதே…….
ஆண் : அட ராமா
பெண் : பேசும் ஓசையொன்று கேட்குதே……
ஆண் : கேட்குமோ
ஆண் : திரிகளை விரல்கள் தூண்டுதே……
பெண் : தூண்டாதே
ஆண் : அணைகளை வெள்ளம் தாண்டுதே…….
பெண் : தாண்டாதே
ஆண் : ஆசை நாகம் வந்து தீண்டுதே…..
பெண் : தீண்டாதே…..ஏ…..
பெண் : நாணம் வந்து ஊர்கின்றது…
ஆண் : தீயில் விஷம் சேர்கின்றது……
பெண் : கண்கள் மூடுதே……….
ஆண் : அணைக்கையில் கவிக்குயில் ஊமையானதே
ஆண் : ஆனந்த தாகம்……
பெண் : லாலால லாலா..
ஆண் : உன் கூந்தல் பூக்கள் தீர்க்குமே
பெண் : லாலால லாலா லாலலா..
ஆண் : நாணம் தோற்குமே…..
பெண் : லாலா லாலலா..
ஆண் : அடிக்கடி மலர்க்கொடி நேரம் பார்க்குமே
பெண் : லாலா லாலலா….
ஆண் : நேரம் பார்க்குமே..
பெண் : லாலாலா….ஆஆ….
ஆண் : நேரம் பார்க்குமே
பெண் : லாலா லாலலா..
ஆண் : நேரம் பார்க்குமே
பெண் : லாலா லாலலா..