Album: Thaali Kattiya Raasa
Artists: K. J. Jesudass, K. S. Chitra
Music by: S. A. Rajkumar
Lyricist: Vaali
Release Date: 28-04-2021 (01:14 PM)
Album: Thaali Kattiya Raasa
Artists: K. J. Jesudass, K. S. Chitra
Music by: S. A. Rajkumar
Lyricist: Vaali
Release Date: 28-04-2021 (01:14 PM)
Singers : K. J. Jesudass And K. S. Chitra
Music By : S. A. Rajkumar
Female : Unnai Oru Kelvi Kettathu Ilamanathu…
Male : Kangal Badhil Kaditham Pottathu Marupozhuthu
Female : Kalyaana Maalaigal Sooda
Male : Katcheri Keerthanam Paada
Female : Ammaadiyo Arangeridum Azhagallavo
Female : Unnai Oru Kelvi Kettathu Ilamanathu….
Chorus : ………….
Female : Maalai Paniyil Nanaiyum
Thalirgal Muththai Pol Minna Minna
Male : Vaada Kulirum Thalirum
Kulavum Sonthanthaan Enna Enna
Female : Ammaadi Aasai Vanthu Ennai Thondaththaan
Male : Anjaaru Muththam Sintha Naanum Vendaththaan
Female : Ammaadi Aasai Vanthu Ennai Thondaththaan
Male : Anjaaru Muththam Sintha Naanum Vendaththaan
Female : Nee Kadai Virikka Naan Thadai Virikka
Naanam Vilaiyum Allavaa….aa….
Male : Unnai Oru Kelvi Kettathu Ilamanathu
Female : Kangal Badhil Kaditham Pottathu Marupozhuthu
Male : Kalyaana Maalaigal Sooda
Female : Katcheri Keerthanam Paada
Male : Ammaadiyo Arangeridum Azhagallavo
Female : Unnai Oru Kelvi Kettathu Ilamanathu
Male : Aahahaan….
Chorus : …………………….
Male : Naangu Udhadum Udhadum
Urasi Mellaththaan Ottikkolla….aaa….aa….
Female : Neenda Ninaivum Kanavum
Manathai Engaeno Ittu Chella….aaa…..aa….
Male : Thenmerkku Saarl Pattu Theagam Vaadaththaan
Female : Un Kaigal Poravai Pola Ennai Moodaththaan
Male : Thenmerkku Saarl Pattu Theagam Vaadaththaan
Female : Un Kaigal Poravai Pola Ennai Moodaththaan
Male : Naan Inainthirukka Nee Idam Kodukka
Vaasal Thirakkum Allavaa…..aaaahha….
Female : Unnai Oru Kelvi Kettathu Ilamanathu
Male : Kangal Badhil Kaditham Pottathu Marupozhuthu
Female : Kalyaana Maalaigal Sooda
Male : Katcheri Keerthanam Paada
Female : Ammaadiyo Arangeridum Azhagallavo
Male : Unnai Oru Kelvi Kettathu
Female : Ilamanathu…..
பாடகர்கள் : கே. ஜே. ஜேசுதாஸ் மற்றும் கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார்
பெண் : உன்னை ஒரு கேள்வி கேட்டது இளமனது
ஆண் : கண்கள் பதில் கடிதம் போட்டது மறுபொழுது
பெண் : கல்யாண மாலைகள் சூட
ஆண் : கச்சேரி கீர்த்தனம் பாட
பெண் : அம்மாடியோ அரங்கேறிடும் அழகல்லவோ
ஆண் : உன்னை ஒரு கேள்வி கேட்டது இளமனது
குழு : ஆஅஹ் ஹாஹ் ஹா….
ஆஅஹ் ஹாஹ் ஹா….
ஆஅஹ் ஹாஹ் ஹா….ஆ……
பெண் : மாலை பனியில் நனையும்
தளிர்கள் முத்தைப் போல் மின்ன மின்ன….
ஆண் : வாட குளிரும் தளிரும்
குலவும் சொந்தந்தான் என்ன என்ன…..
பெண் : அம்மாடி ஆசை வந்து என்னை தோண்டத்தான்
ஆண் : அஞ்சாறு முத்தம் சிந்த நானும் வேண்டத்தான்
பெண் : அம்மாடி ஆசை வந்து என்னை தோண்டத்தான்
ஆண் : அஞ்சாறு முத்தம் சிந்த நானும் வேண்டத்தான்
பெண் : நீ கடை விரிக்க நான் தடை விரிக்க
நாணம் விளையும் அல்லவா…….ஆ……
ஆண் : உன்னை ஒரு கேள்வி கேட்டது இளமனது
பெண் : கண்கள் பதில் கடிதம் போட்டது மறுபொழுது
ஆண் : கல்யாண மாலைகள் சூட
பெண் : கச்சேரி கீர்த்தனம் பாட
ஆண் : அம்மாடியோ அரங்கேறிடும் அழகல்லவோ
பெண் : உன்னை ஒரு கேள்வி கேட்டது இளமனது
ஆண் : ஆஹஹான்…..
குழு : ……………………….
ஆண் : நான்கு உதடும் உதடும்
உரசி மெல்லத்தான் ஒட்டிக் கொள்ள……ஆஅ…..ஆ….
பெண் : நீண்ட நினைவும் கனவும்
மனதை எங்கெங்கோ இட்டுச் செல்ல……ஆஅ…..ஆ….
ஆண் : தென்மேற்கு சாரல் பட்டு தேகம் வாடத்தான்
பெண் : உன் கைகள் போர்வை போல என்னை மூடத்தான்
ஆண் : தென்மேற்கு சாரல் பட்டு தேகம் வாடத்தான்
பெண் : உன் கைகள் போர்வை போல என்னை மூடத்தான்
ஆண் : நான் இணைந்திருக்க நீ இடம் கொடுக்க
வாசல் திறக்கும் அல்லவா……ஆஹ்ஹா….
பெண் : உன்னை ஒரு கேள்வி கேட்டது இளமனது
ஆண் : கண்கள் பதில் கடிதம் போட்டது மறுபொழுது
பெண் : கல்யாண மாலைகள் சூட
ஆண் : கச்சேரி கீர்த்தனம் பாட
பெண் : அம்மாடியோ அரங்கேறிடும் அழகல்லவோ….ஓ….
ஆண் : உன்னை ஒரு கேள்வி கேட்டது
பெண் : இளமனது….