
Album: Varavu Nalla Uravu
Artists: K. J. Yesudas
Music by: Shankar Ganesh
Lyricist: Idhaya Chandran
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Varavu Nalla Uravu
Artists: K. J. Yesudas
Music by: Shankar Ganesh
Lyricist: Idhaya Chandran
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singer : K. J. Yesudas
Music By : Shankar Ganesh
Male : Thaneeril Thallaadum
Manveedu Polaachchu
Nam Vaazhkkai Chinna Kannammaa
Adi Raasaththi Malaiyoyum Kaalam Sollammaa
Male : Thaneeril Thallaadum
Manveedu Polaachchu
Nam Vaazhkkai Chinna Kannammaa
Adi Raasaththi Malaiyoyum Kaalam Sollammaa
Male : Dhisai Maarum Odam Pola
Thadumaarum Vaazhkkai Ingae
Pogindra Payanam Enge Kannamma
Odam Karai Searum Naalai Neeyum Sollamma
Male : Dhisai Maarum Odam Pola
Thadumaarum Vaazhkkai Ingae
Pogindra Payanam Enge Kannamma
Odam Karai Searum Naalai Neeyum Sollamma
Male : Eppothum Thagam Ingae
Kanneeraalae Theeraathu
Kanneerin Sogam Neekka Eeramulla Nenjedhu
Vaedikkai Dheivaththin Vaadikkai Thaanammaa
Vaadikkai Thaanammaa……vaadikkai Thaanammaa
Male : Thaneeril Thallaadum
Manveedu Polaachchu
Nam Vaazhkkai Chinna Kannammaa
Adi Raasaththi Malaiyoyum Kaalam Sollammaa
Female : Aararo Aari Raariro…..Aaraaro
Aararo Aari Raariro…..
Aararo Aari Raariro…..Aaraaro
Aararo Aari Raariro…..
Female : Nool Kondu Aadum Bommai
Adhu Kaiyil Ondrum Illai
Thaanaga Aadaadhadi Kannammaa
Ellam Vidhi Devan Ennam Thaanae
Sollammaa
Female : Nool Kondu Aadum Bommai
Adhu Kaiyil Ondrum Illai
Thaanaga Aadaadhadi Kannammaa
Ellam Vidhi Devan Ennam Thaanae
Sollammaa
Male : Kaappaattrum Dheivam Indru
Kannaamoochchi Aaduthu
Kankattu Viththai Ondru
Naalum Maedai Yaeruthu
Male : Kai Neettum Paasangal
Kai Kazhuvum Mosangal
Kai Kazhuvum Mosangal
Kai Kazhuvum Mosangal
Male : Thaneeril Thallaadum
Manveedu Polaachchu
Nam Vaazhkkai Chinna Kannammaa
Adi Raasaththi Malaiyoyum Kaalam Sollammaa
Male : ………………………..
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்
இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
ஆண் : தண்ணீரில் தள்ளாடும்
மண்வீடு போலாச்சு
நம் வாழ்க்கை சின்ன கண்ணம்மா
அடி ராசாத்தி மழையோயும் காலம் சொல்லம்மா
ஆண் : தண்ணீரில் தள்ளாடும்
மண்வீடு போலாச்சு
நம் வாழ்க்கை சின்ன கண்ணம்மா
அடி ராசாத்தி மழையோயும் காலம் சொல்லம்மா
ஆண் : திசை மாறும் ஓடம் போல
தடுமாறும் வாழ்க்கை இங்கே
போகின்ற பயணம் எங்கே கண்ணம்மா
ஓடம் கரை சேரும் நாளை நீயும் சொல்லம்மா
ஆண் : திசை மாறும் ஓடம் போல
தடுமாறும் வாழ்க்கை இங்கே
போகின்ற பயணம் எங்கே கண்ணம்மா
ஓடம் கரை சேரும் நாளை நீயும் சொல்லம்மா
ஆண் : எப்போதும் தாகம் இங்கே
கண்ணீராலே தீராது
கண்ணீரின் சோகம் நீக்க ஈரமுள்ள நெஞ்சேது
வேடிக்கை தெய்வத்தின் வாடிக்கை தானம்மா
வாடிக்கை தானம்மா…….வாடிக்கை தானம்மா……
ஆண் : தண்ணீரில் தள்ளாடும்
மண்வீடு போலாச்சு
நம் வாழ்க்கை சின்ன கண்ணம்மா
அடி ராசாத்தி மழையோயும் காலம் சொல்லம்மா
பெண் : ஆராரோ ஆரி ராரிரோ……ஆராரோ
ஆராரோ ஆரி ராரிரோ……
ஆராரோ ஆரி ராரிரோ……ஆராரோ
ஆராரோ ஆரி ராரிரோ……
ஆண் : நூல் கொண்டு ஆடும் பொம்மை
அது கையில் ஒன்றும் இல்லை
தானாக ஆடாதடி கண்ணம்மா
எல்லாம் விதி தேவன் எண்ணம் தானோ
சொல்லம்மா
ஆண் : நூல் கொண்டு ஆடும் பொம்மை
அது கையில் ஒன்றும் இல்லை
தானாக ஆடாதடி கண்ணம்மா
எல்லாம் விதி தேவன் எண்ணம் தானோ
சொல்லம்மா
ஆண் : காப்பாற்றும் தெய்வம் இன்று
கண்ணாமூச்சி ஆடுது
கண்கட்டு வித்தை ஒன்று
நாளும் மேடை ஏறுது
ஆண் : கை நீட்டும் பாசங்கள்
கை கழுவும் மோசங்கள்
கை கழுவும் மோசங்கள்
கை கழுவும் மோசங்கள்…..
ஆண் : தண்ணீரில் தள்ளாடும்
மண்வீடு போலாச்சு
நம் வாழ்க்கை சின்ன கண்ணம்மா
அடி ராசாத்தி மழையோயும் காலம் சொல்லம்மா
ஆண் : ………………………….