
Album: Hero
Artists: Yuvan Shankar Raja, MC Sanna
Music by: Yuvan Shankar Raja
Lyricist: Pa.Vijay
Release Date: 09-04-2021 (02:26 PM)
Album: Hero
Artists: Yuvan Shankar Raja, MC Sanna
Music by: Yuvan Shankar Raja
Lyricist: Pa.Vijay
Release Date: 09-04-2021 (02:26 PM)
Singers : Yuvan Shankar Raja And MC Sanna
Music By : Yuvan Shankar Raja
Male : Naa Romba Over-ah Feel Pannuren
Ulla Fever-ah Feel Pannuren
Adi Caramel Nilavae
Unna Romba Care Pannuren
Male : Nee Yaar Koodavo Chat Pannura
Maththa Piece Ellaam Meet Pannura
Yen 2 GB Heart-ah
Too Much-ah Heat Pannura…
Male : En Cuppu-la Kottiya
Ice Cream Veroru Spoonu-ka?
En Kaadhalin Dreams-u Dhaan
Innoru Padathin Sceneu-ka?
Male : Adada -daa Gappu-la
America Mappila Kedaikkuma?
Kedachita Thaanguma?
Male : Vaadi Vaadi Vaadi Walnut-u
Heart-ku Yen Helmet-u?
Tea-ku Ethukku T-shirtu?
Neeyum Naanum Dhaan Set-u…
Male : Vekkam Viricha Velvet-u
Unakku Veppen Poo Pottu
Ooru Moththam Koopitu
Take-it-u Talk-it-u
Male : Kaaka Thooki Pona Vada
Kadhaiyaachae
Hot Sun Kooda Palla Kaati
Elichaachae
Male : Sweater Pottu-kinnu
Scene-u Kooda Potaachae
Kadha Solla Ponna Thadikkiyum
Vilundhaachae
Male : Salpaetaa Saroja Parambarai
Ennama Ava Circus Kaatura
Petromax-u Lightae Dhan Venuma?
Tubelight-u Pola Kaadhal
Vittu Vittu Eriyudhu
Male : Un Kooda Dhaan ….
Un Kooda Dhaan Tanglish La
Love Solla Aasa Yeruthu
Senthamil Paiyan Enakulla Ippo
Shakespeare Raththam Oorudhu
Male : Oorilulla Fm Ellaam
Un Pera Paatta Poduthu
Un Kitta Pesa Vaarthaigal Thedi
Tamizhae Tution Poguthu
Male : Enakku-ennamo Aachu Di
Puruvam Molacha Poochedi
Pasanga Life-il
Pub-g Aadi Paarkum Velai Yenadi?
Male : Moon-il Senja Moonjiya
Stone-il Senja Nenjama
Crush-u Vandhu Un Nenjil
Kercheif Podavillemma
Male : Vaadi Vaadi Vaadi Walnut-u
Heart-ku Yen Helmet-u?
Tea-ku Ethukku T-shirtu?
Neeyum Naanum Dhaan Set-u…
Male : Vekkam Viricha Velvet-u
Unakku Veppen Poo Pottu
Ooru Moththam Koopitu
Take-it-u Talk-it-u
Male : Ava Thaan Un Queen Lady
Oodhuvoma Pee Pee Pee
Honeymoon-ku Nee Thaan Avala
Ittunu Poo Ooty ..hey….
பாடகர்கள் : யுவன் ஷங்கர் ராஜா மற்றும் எம்சி. சன்னா
இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா
ஆண் : நான் ரொம்ப ஓவரா பீல் பண்ணுறேன்
உள்ள பீவர்ரா பீல் பண்ணுறேன்
அடி கேர்ரமல் நிலவே
உன்ன ரொம்ப கேர் பண்ணுறேன்
ஆண் : நீ யார் கூடவோ சாட் பண்ணுற
மத்த பீஸ் எல்லாம் மீட் பண்ணுற
என் 2 ஜிபி ஹார்ட்ட
டூ மச்சா ஹீட் பண்ணுற
ஆண் : என் கப்புல கொட்டிய
ஐஸ் கிரீம் வேறொரு ஸ்பூனுக்கா
என் காதலின் ட்ரீம்சுதான்
இன்னொரு படத்தின் சீன்னுக்கா
ஆண் : அடடாடா கேப்புல
அமேரிக்கா மாப்பிள்ள கெடைக்குமா
கெடைச்சிட்டா தாங்குமா
ஆண் : வாடி வாடி வாடி வால்னட்டு
ஹார்ட்டுக்கு ஏன் ஹெல்மெட்டு
டீக்கு எதுக்கு டிசர்ட்டு
நீயும் நானும்தான் செட்டு
ஆண் : வெக்கம் விரிச்ச வெல்வெட்டு
உனக்கு வெப்பேன் பூ பொட்டு
ஊரு மொத்தம் கூப்பிட்டு
டேக் இட்டு டாக் இட்டு
ஆண் : காக்கா வடை தூக்கி போன
கதையாச்சே
ஹாட் சன் கூட பல்ல காட்டி
இளிச்சாச்சே
ஆண் : ஸ்வெட்டர் போட்டுகின்னு
சீன்னு கூட போட்டாச்சே
கத சொல்ல போனா தடிக்கியும்
விழுந்தாச்சே
ஆண் : சல்பேட்டா சரோஜா பரம்பரை
என்னம்மா அவ சர்கஸ் காட்டுறா
பெட்ரோமேக்ஸ்சு லைட்டேதான் வேணுமா
டுயூப்லைட்டு போல காதல்
விட்டு விட்டு எரியுது
ஆண் : உன்கூடதான்…..
உன்கூடதான் தங்க்லீஷ்ல
லவ் சொல்ல ஆசை ஏறுது
செந்தமிழ் பையன் எனக்குள்ள இப்போ
சேக்ஸ்பியர் ரத்தம் ஊறுது
ஆண் : ஊரிலுள்ள எப்எம் எல்லாம்
உன் பேர பாட்டா போடுது
உன்கிட்ட பேச வார்த்தைகள் தேடி
தமிழே டுயூசன் போகுது
ஆண் : எனக்கு என்னம்மோ ஆச்சுடி
புருவம் மொளச்சு பூச்செடி
பசங்க லைப்யில்
பப்ஜி ஆடி பார்க்கும் வேலை ஏனடி
ஆண் : மூனில் செஞ்ச மூஞ்சியே
ஸ்டோன்னில் செஞ்ச நெஞ்சமா
கிரஸ்சு வந்து உன் நெஞ்சில்
கர்சீப் போடவில்லம்மா
ஆண் : வாடி வாடி வாடி வால்னட்டு
ஹார்ட்டுக்கு ஏன் ஹெல்மெட்டு
டீக்கு எதுக்கு டிசர்ட்டு
நீயும் நானும்தான் செட்டு
ஆண் : வெக்கம் விரிச்சா வெல்வெட்டு
உனக்கு வெப்பேன் பூ பொட்டு
ஊரு மொத்தம் கூப்பிட்டு
டேக் இட்டு டாக் இட்டு
ஆண் : அவதான் உன் குயின் லேடி
ஊதுவோமா பீ பீ பீ
ஹனிமூன்னுக்கு நீதான் அவள
இட்டுன்னு போ ஊட்டி……ஹேய்……