Album: Paruva Raagam
Artists: S. P. Balasubrahmanyam, S. Janaki
Music by: Hamsalekha
Lyricist: Panchu Arunachalam
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Paruva Raagam
Artists: S. P. Balasubrahmanyam, S. Janaki
Music by: Hamsalekha
Lyricist: Panchu Arunachalam
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : S. P. Balasubrahmanyam And S. Janaki
Music By : Hamsalekha
Male : Oru Aanum Pennum
Ittukollum Mutham
Idhu Poovum Poovum
Modhikollum Saththam
Idhu Pattuppondra Dhegam
Viral Thottu Paarkka Nogum
Ival Sirithadhum Sivandhu Vidum
Female : Oru Aanum Pennum
Ittukollum Mutham
Idhu Poovum Poovum
Modhikollum Saththam
Ivan Manjam Podum Mannan
Ivan Konjumbodhu Kannan
En Uyirvarai Parugiyavan
Male : Unnai Ennithaane En Veetil
Nandhavanam Endru Chedi Nattu Vaikkiren
Female : Unnai Ennithaanae Kannaalaa
Padukkayil Paadhiyidam Vittu Vaikkiren
Male : Ennai Unakkul Tholaithuvitten
Indha Kanniye Enni Enniyae
Ilaiththuvittaen
Female : En Kombuthaene
Unnai Nambithaanae
En Thanga Koondai Thaandi Vandhenae
Male : Oru Aanum Pennum
Ittukollum Mutham
Idhu Poovum Poovum
Modhikollum Saththam
Female : Ivan Manjam Podum Mannan
Ivan Konjumbodhu Kannan
En Uyirvarai Parugiyavan
Female : Undhan Perai Sonnaal Ennaalum
Ullukullae Thaen Surakkum Ucharikkiren
Male : Thandha Mutham Enna Ippodhae
Vattiyittu Thandhuvidu Echarikkiren
Female : Inba Kadalil Irangivitten
Nanaindhuvitten Muthukkulikka Marandhuvitten
Male : En Kannithenae Unai Mannithenae
En Kattilmeedhu Kappam Katta Vaa
Female : Oru Aanum Pennum
Ittukollum Mutham
Idhu Poovum Poovum
Modhikollum Saththam
Female : Hahha..
Male : Ival Sirithadhum Sivandhuvidum
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : ஹம்சலேகா
ஆண் : ஒரு ஆணும்
இட்டுக் கொள்ளும் முத்தம்
இது பூவும் பூவும்
மோதிக் கொள்ளும் சத்தம்
இது பட்டுப் போன்ற தேகம்
விரல் தொட்டுப் பார்க்க நோகும்
இவள் சிரித்ததும் சிவந்து விடும்
பெண் : ஒரு ஆணும் பெண்ணும்
இட்டுக் கொள்ளும் முத்தம்
இது பூவும் பூவும்
மோதிக் கொள்ளும் சத்தம்
இவன் மஞ்சம் போடும் மன்னன்
இவன் கொஞ்சும் போது கண்ணன்
என் உயிர்வரை பருகியவன்
ஆண் : உன்னை எண்ணித்தானே என் வீட்டில்
நந்தவனம் என்று செடி நட்டு வைக்கிறேன்
பெண் : உன்னை எண்ணித்தானே கண்ணாளா
படுக்கையில் பாதியிடம் விட்டுவைக்கிறேன்
ஆண் : என்னை உனக்குள் தொலைத்து விட்டேன்
இந்தக் கன்னியே எண்ணி எண்ணியே
இளைத்து விட்டேன்
பெண் : என் கொம்புத்தேனே
உனை நம்பித்தானே
என் தங்கக் கூண்டைத் தாண்டி வந்தேனே
ஆண் : ஒரு ஆணும் பெண்ணும்
இட்டுக் கொள்ளும் முத்தம்
இது பூவும் பூவும்
மோதிக் கொள்ளும் சத்தம்
பெண் : இவன் மஞ்சம் போடும் மன்னன்
இவன் கொஞ்சும் போது கண்ணன்
என் உயிர்வரை பருகியவன்
பெண் : உந்தன் பேரைச் சொன்னால் எந்நாளும்
உள்ளுக்குள்ளே தேன் சுரக்கும் உச்சரிக்கிறேன்
ஆண் : தந்த முத்தம் என்ன இப்போதே
வட்டியிட்டுத் தந்துவிடு எச்சரிக்கிறேன்
பெண் : இன்பக் கடலில் இறங்கி விட்டேன்
நனைந்து விட்டேன் முத்துக் குளிக்க மறந்து விட்டேன்
ஆண் : என் கன்னித் தேனே உனை மன்னித்தேனே
என் கட்டில் மீது கப்பம் கட்ட வா
பெண் : ஒரு ஆணும் பெண்ணும்
இட்டுக் கொள்ளும் முத்தம்
இது பூவும் பூவும்
மோதிக் கொள்ளும் சத்தம்
பெண் : ஹஹ்ஹ….
ஆண் : இவள் சிரித்ததும் சிவந்து விடும்