
Album: 24
Artists: Sid Sriram, Sanah Moiduttyand Jonita Gandhi
Music by: A. R. Rahman
Lyricist: Madhan Karky
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: 24
Artists: Sid Sriram, Sanah Moiduttyand Jonita Gandhi
Music by: A. R. Rahman
Lyricist: Madhan Karky
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Sid Sriram, Sanah Moidutty
And Jonita Gandhi
Music By : A. R. Rahman
Female : Oodathae Thithikkari
Oodathae Pottukkari
Oodathae Sittukkari
Oodathae Thithik
Oodathae Sittu
Ooda Oodathae
Ooda Oodathae
Oodathae Thithikkari Oo
Oodathae Pottukkari Oo
Chellam Oodathae
Male : Mei Nigara Mellidaiyae
Female : Aa..aaa…oodathae
Male : Poi Nigara Poongodiyae
Female : Oodathae Pottukkari
Oodathae Thithikkari
Oodathae Pottukkari
Oodathae Thithikkari
Male : Arasiyae
Adimaiyae
Azhagiyae…
Arakkiyae
Un Vizhiyal Mozhiyaal
Pozhinthaal Ennaaven
Un Azhagaal Siripaal
Adiththaal Ennaaven
Enakkenna Aayinum
Sirippathai Niruthathae
Female : Oodathae Thithikkari
Oodathae Pottukkari
Male : Arasiyae
Adimaiyae
Azhagiyae
Arakkiyae
Mei Nigara Mellidaiyae
Poi Nigara Poongodiyae
Female : Arasanae
Adimaiyae
Kirukanae
Eh…eh…eh Arakkanae
Female : En Imaiyae Imaiyae
Imaiyae Imaikathae
Ithu Kanava Nanava
Kulappam Samamikkathae
Male : Arasiyae
Adimaiyae…
Azhagiyae…
Arakkiyae…
Ohh..oh..ohh..
Female : Oodathae Pottukkari
Oodathae Thithikkari
Oodathae Pottukkari
Oodathae Thithikkari
Oodathae Oodathae
Ooda Ohh Oodathae
Male : Yeh.. Unnai Siru Sirithai
Eithenae Ohh…ohh…ohh
Female : Naan Unthan
Valaiyil Vizhunthenae Ohh…ohh…ohh
Male : Pullanguzhalae
Vellai Vayalae
Female : Pattam Puliyae
Guitar Oliyae
Mittai Kuyilae
Ohh…ohh Rekkai Muyalae
Female : Oodathae Pottukkari
Oodathae Thithikkari
Male : Arasiyae
Female : Kadhalil Paninthidu
Male : Adimaiyae
Female : Viduthalai Seithidu
Male : Azhagiyae
Female : Nee Vanthu Paravidu
Male : Arakkiyae
Female : Naan Naan Adangida
Male : Un Vizhiyaal Mozhiyaal
Pozhinthaal Ennaven
Un Azhagaal Siripaal
Adiththaal Ennaaven
Enakkenna Aayinum
Sirippathai Niruthathae
Femlae : {Oodathae Thithikkari
Oodathae Thithikkari
Oodathae} (2)
Male : Ohh..Ohh…Ohh..Ohh…
Female : Oodathae
Male : Mm…mm… Mmmm…mm..
Mm…mm…mm..
Male : Thinam Puthithai Pudhu Pudhithai
Aavaayaa Ohh…ohh..ohh..
Female : Ovvor Nodyium Nodiyum
Thik Thik Thik Ohh…ohh..ohh..
Male : Pesum Pani Nee
Aasai Pini Nee
Female : Vinmeen Nuni Nee
En Meen Ini Nee
Hey Inbakkani Nee
Kamban Veetukkani Nee
Female : Arasanae
Male : Kalangalai Jeyiththidu
Female : Adimaiyae
Male : Sangili Udaiththidu
Female : Arakkanae
Male : En Kobam Irakkidu
Female : Kik Kik Kirukkanae
Male : Kik Kik Kirukkidi
Male : En Imaiyae Imaiyae…
Imaiyae Imaiyaaga
Ival Karainthaal Pirinthaal
Vaalvae Amaiyathae
Female : Enakkenna Aanalum
Padaippathai Thalarthathae
Male : Enakkenna Aayinum
Sirippathai Niruthathae
Female : Oodathae Thithikkari
Oodathae Thithikkari
Oodathae Thithikkari
Oodathae Thithikkari
Oodathae Thithik
Oodathae Thithik
Oodathae Oodathae
Oodathae Oodathae Thithikkari
Oodathae Thithikkari Oo
Oodathae Pottukkari Oo
Chellam Oodathae
பாடகர்கள் : சித் ஸ்ரீராம்,
சனா மொய்டுட்டி
மற்றும் ஜோனிட்டா காந்தி
இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்
பெண் : ஓடாதே தித்திக்காரி
ஓடாதே பொட்டுக்காரி
ஓடாதே சிட்டுக்காரி
ஓடாதே தித்திக்
ஓடாதே சிட்டு
ஓட ஓடாதே
ஓட ஓடாதே
ஓடாதே தித்திக்காரி ஓ
ஓடாதே பொட்டுக்காரி ஓ
செல்லம் ஓடாதே
ஆண் : மெய் நிகரா
மெல்லிடையே
பெண் : அ…ஆ… ஓடாதே
ஆண் : பொய் நிகரா பூங்கொடியே
பெண் : ஓடாதே பொட்டுக்காரி
ஓடாதே தித்திக்காரி
ஓடாதே பொட்டுக்காரி
ஓடாதே தித்திக்காரி
ஆண் : அரசியே
அடிமையே
அழகியே
அரக்கியே
உன் விழியால் மொழியால்
பொழிந்தால் என்னாவேன்
உன் அழகால் சிரிப்பால்
அடித்தால் என்னாவேன்
எனக்கென்ன ஆயினும்
சிரிப்பதை நிறுத்தாதே
பெண் : ஓடாதே தித்திக்காரி
ஓடாதே பொட்டுக்காரி
ஆண் : அரசியே
அடிமையே
அழகியே
அரக்கியே
மெய் நிகரா மெல்லிடையே
பொய் நிகரா பூங்கொடியே
பெண் : அரசனே
அடிமையே
கிறுக்கனே
எ… எ…எ
அரக்கனே
பெண் : என் இமையே இமையே
இமையே இமைக்காதே
இது கனவா நனவா
குழப்பம் சமைக்காதே
ஆண் : அரசியே
அடிமையே…
அழகியே….
அரக்கியே
ஓ..ஓ…ஓ..
பெண் : ஓடாதே பொட்டுக்காரி
ஓடாதே தித்திக்காரி
ஓடாதே பொட்டுக்காரி
ஓடாதே தித்திக்காரி
ஓடாதே ஓடாதே
ஓட ஓ ஓடாதே
ஆண் : ஏ.. உன்னை
சிறு சிறிதாய்
எய்த்தேனே ஓ……ஓ……ஓ
பெண் : நான் உந்தன்
வலையில் விழுந்தேனே ஓ……ஓ……ஓ
ஆண் : புல்லாங்குழலே
வெள்ளை வயலே
பெண் : பட்டாம் புலியே
கிட்டார் ஒலியே
மிட்டாய் குயிலே
ஓ…ஓ ரெக்கை முயலே
பெண் : ஓடாதே தித்திக்காரி
ஓடாதே பொட்டுக்காரி
ஆண் : அரசியே
பெண் : காதலில் பணிந்திடு
ஆண் : அடிமையே
பெண் : விடுதலை செய்திடு
ஆண் : அழகியே
பெண் : நீ வந்து பரவிடு
ஆண் : அரக்கியே
பெண் : நான் நான் அடங்கிட
ஆண் : உன் விழியால் மொழியால்
பொழிந்தால் என்னாவேன்
உன் அழகால் சிரிப்பால்
அடித்தால் என்னாவேன்
எனக்கென்ன ஆயினும்
சிரிப்பதை நிறுத்தாதே
பெண் : {ஓடாதே தித்திக்காரி
ஓடாதே தித்திக்காரி
ஓடாதே} (2)
ஆண் : ஓ…ஓ……ஓ…ஓ……
பெண் : ஓடாதே
ஆண் : ம்… ம்… ம்ம்…. ம்..
ம்…ம்…ம்…
ஆண் : தினம் புதிதாய்
புது புதிதாய்
ஆவாயா ஓ…ஓ…ஓ..
பெண் : ஒவ்வொர் நொடியும் நொடியும்
திக் திக் திக் ஓ…ஓ…ஓ..
ஆண் : பேசும் பனி நீ
ஆசைப் பிணி நீ
பெண் : விண்மீன் நுனி நீ
என் மீன் இனி நீ
ஹேய் இன்பக்கனி நீ
கம்பன் வீட்டுக்கனி நீ
பெண் : அரசனே
ஆண் : களங்களை ஜெயித்திடு
பெண் : அடிமையே
ஆண் : சங்கிலி உடைத்திடு
பெண் : அரக்கனே
ஆண் : என் கோபம் இறக்கிடு
பெண் : கிக் கிக் கிறுக்கனே
ஆண் : கிக் கிக் கிறுக்கிடி
ஆண் : என் இமையே இமையே…
இமையே இமையாக
இவள் கரைந்தால் பிரிந்தால்
வாழ்வே அமையாதே
பெண் : எனக்கென்ன ஆனாலும்
படைப்பதை தளர்த்தாதே
ஆண் : எனக்கென்ன ஆயினும்
சிரிப்பதை நிறுத்தாதே
பெண் : ஓடாதே தித்திக்காரி
ஓடாதே தித்திக்காரி
ஓடாதே தித்திக்காரி
ஓடாதே தித்திக்காரி
ஓடாதே தித்திக்
ஓடாதே தித்திக்
ஓடாதே ஓடாதே
ஓடாதே ஓடாதே தித்திக்காரி
ஓடாதே தித்திக்காரி ஓ
ஓடாதே பொட்டுக்காரி ஓ
செல்லம் ஓடாதே