Album: Nizhal Nijamagiradhu
Artists: S. P. Balasubrahmanyam
Music by: M. S. Viswanathan
Lyricist: Kannadasan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Nizhal Nijamagiradhu
Artists: S. P. Balasubrahmanyam
Music by: M. S. Viswanathan
Lyricist: Kannadasan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singer : S. P. Balasubrahmanyam
Music By : M. S. Viswanathan
Male : Kamban Yaemaandhaan
Ilam Kanniyarai Oru Malar Endraanae
Karpanai Seidhaanae
Kamban Yaemaandhaan
Male : Kamban Yaemaandhaan
Ilam Kanniyarai Oru Malar Endraanae
Karpanai Seidhaanae
Kamban Yaemaandhaan
Male : Ambu Vizhi Endru Yaen Sonnaan
Adhu Paaivadhinaal Thaano
Ambu Vizhi Endru Yaen Sonnaan
Adhu Paaivadhinaal Thaano
Aval Arunjuvai Paalena Yaen Sonnaan
Adhu Kodhippadhinaal Thaano
Male : Kamban Yaemaandhaan
Male : Dheebathin Jodhiyil Thirukkural Padithaal
Dheebathin Perumaiyandro
Dheebathinaal Oru Nenjathai Erithaal
Dheebamum Paavamandro
Male : Kamban Yaemaandhaan
Ilam Kanniyarai Oru Malar Endraanae
Karpanai Seidhaanae
Kamban Yaemaandhaan
Male : Valluvan Ilango Bharathi Endroru
Varisaiyai Naan Kanden
Andha Varisaiyil Ullavar Mattumalla
Ada Naanum Yaemaandhaen
Male : Aathiram Enbadhu Pengalukkellaam
Aduppadi Varai Thaanae
Oru Aadhikka Naayagan Saadhikka Vandhaal
Adangudhal Murai Thaanae
Male : Kamban Yaemaandhaan
Ilam Kanniyarai Oru Malar Endraanae
Karpanai Seidhaanae
Kamban Yaemaandhaan
Ha Ha Kamban Yaemaandhaan…
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் : கம்பன் ஏமாந்தான்
இளம் கன்னியரை ஒரு மலர் என்றானே
கற்பனை செய்தானே
கம்பன் ஏமாந்தான்
ஆண் : கம்பன் ஏமாந்தான்
இளம் கன்னியரை ஒரு மலர் என்றானே
கற்பனை செய்தானே
கம்பன் ஏமாந்தான்
ஆண் : அம்பு விழி என்று ஏன் சொன்னான்
அது பாய்வதினால் தானோ
அம்பு விழி என்று ஏன் சொன்னான்
அது பாய்வதினால் தானோ
அவள் அறுஞ்சுவைப் பாலென ஏன் சொன்னான்
அது கொதிப்பதனால் தானோ
ஆண் : கம்பன் ஏமாந்தான்
ஆண் : தீபத்தின் ஜோதியில் திருக்குறள் படித்தால்
தீபத்தின் பெருமையன்றோ
தீபத்தினால் ஒரு நெஞ்சத்தை எரித்தால்
தீபமும் பாவமன்றோ
ஆண் : கம்பன் ஏமாந்தான்
இளம் கன்னியரை ஒரு மலர் என்றானே
கற்பனை செய்தானே
கம்பன் ஏமாந்தான்
ஆண் : வள்ளுவன் இளங்கோ பாரதி என்றொரு
வரிசையை நான் கண்டேன்
அந்த வரிசையில் உள்ளவர் மட்டுமல்ல
அட நானும் ஏமாந்தேன்
ஆண் : ஆத்திரம் என்பது பெண்களுக்கெல்லாம்
அடுப்படி வரைதானே
ஒரு ஆதிக்க நாயகன் சாதிக்க வந்தால்
அடங்குதல் முறைதானே
ஆண் : கம்பன் ஏமாந்தான்
இளம் கன்னியரை ஒரு மலர் என்றானே
கற்பனை செய்தானே
கம்பன் ஏமாந்தான்
ஹ ஹ கம்பன் ஏமாந்தான்