
Album: Vasantha Maligai
Artists: T. M. Soundararajan
Music by: K. V. Mahadevan
Lyricist: Kannadasan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Vasantha Maligai
Artists: T. M. Soundararajan
Music by: K. V. Mahadevan
Lyricist: Kannadasan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : T. M. Soundararajan
Music By : K. V. Mahadevan
Male : Kudippatharkku Oru Manam Irunthaal
Avalai Marandhu Vidalaam
Avalai Marappatharkku Oru Manam Irunthaal
Kudithu Vidalaam
Aanal Iruppatho Oru Manathu
Naan Enna Seiven…enna Seiven
Hehehehhh….
Male : {Irandu Manam Vendum
Iraivanidam Ketpen
Ninaithu Vaada Ondru
Marandhu Vaazha Ondru…} (2)
Irandu Manam Vendum
Male : {Siriya Kaayam Periya Thunbam
Aarum Munbae Adutha Kaayam} (2)
Udalil Endraal Marunthu Pothum
Udalil Endraal Marunthu Pothum
Ullam Paavam Enna Seiyum
Male : Irandu Manam Vendum
Iraivanidam Ketpen
Irandu Manam Vendum
Male : {Iravum Pagalum Irandanaal
Inbam Thunbam Irandanaal} (2)
Uravum Pirivum Irandanaal
Ullam Ondru Pothathae
Male : Irandu Manam Vendum
Male : {Kangalin Thandanai Kaatchi Vazhi
Kaatchiyin Thandanai Kaadhal Vazhi} (2)
Kaadhalin Thandanai Kadavul Vazhi
Kaadhalin Thandanai Kadavul Vazhi
Kadavulai Thandikka Enna Vazhi…
Male : Irandu Manam Vendum
Iraivanidam Ketpen
Ninaithu Vaada Ondru
Marandhu Vaazha Ondru…
Irandu Manam Vendum
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் :
கே .வி. மகாதேவன்
ஆண் உரையாடல் :
குடிப்பதற்கு ஒரு மனம் இருந்தால்
அவளை மறந்து விடலாம்
அவளை மறப்பதற்கு
ஒரு மனம் இருந்தால்
குடித்து விடலாம்
ஆனால் இருப்பதோ ஒரு மனது
நான் என்ன செய்வேன்
என்ன செய்வேன்
ஆண் : {இரண்டு மனம் வேண்டும்
இறைவனிடம் கேட்பேன்
நினைத்து வாட ஒன்று
மறந்து வாழ ஒன்று} (2)
இரண்டு மனம் வேண்டும்
ஆண் : {சிறிய காயம்
பெரிய துன்பம்
ஆறும் முன்னே அடுத்த காயம்} (2)
உடலில் என்றால் மருந்து போதும்
உடலில் என்றால் மருந்து போதும்
உள்ளம் பாவம் என்ன செய்யும்
ஆண் : இரண்டு மனம் வேண்டும்
இறைவனிடம் கேட்பேன்
இரண்டு மனம் வேண்டும்
ஆண் : {இரவும் பகலும்
இரண்டானால்
இன்பம் துன்பம் இரண்டானால்} (2)
உறவும் பிரிவும் இரண்டானால்…
உள்ளம் ஒன்று போதாதே
ஆண் : இரண்டு மனம் வேண்டும்..
ஆண் : {கண்களின் தண்டனை
காட்சி வழி
காட்சியின் தண்டனை காதல் வழி} (2)
காதலின் தண்டனை கடவுள் வழி
காதலின் தண்டனை கடவுள் வழி
கடவுளை தண்டிக்க என்ன வழி
ஆண் : இரண்டு மனம் வேண்டும்
இறைவனிடம் கேட்பேன்
நினைத்து வாட ஒன்று
மறந்து வாழ ஒன்று
இரண்டு மனம் வேண்டும்