Engaladhu Bhoomi Song Lyrics - Needhi

Engaladhu Bhoomi Song Poster

Album: Needhi

Artists: T. M. Soundararajan, P. Susheela, Kovai Soundararajan, Veeramani

Music by: M. S. Vishwanathan

Lyricist: Kannadasan

Release Date: 09-04-2021 (02:25 PM)

Engaladhu Bhoomi Song Lyrics - English & Tamil


Engaladhu Bhoomi Song Lyrics in English

Singers : T. M. Soundararajan, P. Susheela, Kovai Soundararajan And Veeramani


Music By : M. S. Vishwanathan


Male : Engaladhu Boomi Kaakka Vandha Saami
Ennaalum Pakkam Ninnu Nalla Vazhi Kaami


Chorus : Ennaalum Pakkam Ninnu Nalla Vazhi Kaami


Female : Unnaalae Ooru Pongudhu Soru
Unnaiyoru Kovil Katti Kumbiduvom Paaru


Chorus : Unnaiyoru Kovil Katti Kumbiduvom Paaru


Female : Alli Alli Thandha Kaiyai
Enni Enni Paaduvom
Kallam Illaa Ullam Konda
Pillai Endru Kooruvom


Chorus : Alli Alli Thandha Kaiyai
Enni Enni Paaduvom
Kallam Illaa Ullam Konda
Pillai Endru Kooruvom


Male : Engaladhu Boomi Kaakka Vandha Saami…


Chorus : Thaangha Dhinatthakka Thaiyannatthaa
Thaangha Dhinatthakka Thaiyannatthaa


Chorus : Thaangha Dhinatthakka Thaiyannatthaa
Thaangha Dhinatthakka Thaiyannatthaa


Female : Sirai Chaalai Kaidhi Endru Sonnaanga
Ungala Sonnaanga
Naanga Anbaalae Kaidhiyaagi Ninnonga


Chorus : Aamaamaa Ninnonga


Female : Engirundho Vandhaaru Enga Ooru Raajaa


Chorus : Ada Enga Ooru Raajaa


Female : Engirundho Vandhaaru Enga Ooru Raajaa


Male : Annanidam Thambiyidam Needhi Sonna Raajaa


Chorus : Annanidam Thambiyidam Needhi Sonna Raajaa


Female : Alli Alli Thandha Kaiyai
Enni Enni Paaduvom
Kallam Illaa Ullam Konda
Pillai Endru Kooruvom


Male : Engaladhu Boomi Kaakka Vandha Saami…


Female : Oo…ooo…oo…oo…oo…oo…oo…oo…oo…o..
Chorus : Oo…ooo…oo…oo…oo…oo…oo…oo…oo…o..


Male : Sondhamillae Bandhamillae Andha Naalilae
Vandhadhellaam Sondhamaachu Indha Oorilae
Sondhamillae Bandhamillae Andha Naalilae
Vandhadhellaam Sondhamaachu Indha Oorilae
Kandru Pola Aadugiraen Paasa Valaiyilae
Mannan Pola Vaazhugiraen Anbu Malayilae
Kandru Pola Aadugiraen Paasa Valaiyilae
Mannan Pola Vaazhugiraen Anbu Malayilae


Male : Engaladhu Boomi Kaakka Vandha Saami…


Female : Ada Dikkiraennaanaa


Female : Kaattaeri Paeyi Onnu Aatti Vacha Kaalathilae
Pokka Vandha Doctor Ivar Yaettaiyaa
Kaattaeri Paeyi Onnu Aatti Vacha Kaalathilae
Pokka Vandha Doctor Ivar Yaettaiyaa
Vilanghu Pootta Vandha Saami Idha
Maattikkittu Anbu Vachi
Paaraatti Paada Varum Paattaiyaa
Ivara Paaraatti Paada Varum Paattaiyaa


Male : Muthamizhin Selvan Vaazhga
Mukkulathin Kanmani Vaazhga
Muthamizhin Selvan Vaazhga
Mukkulathin Kanmani Vaazhga
Eppuramum Pottrida Vaazhga
Engaladhu Mannan Vaazhga
Vaazhiyavae Vaazhiyavae Pallaandu


Chorus : Pallaandu…


Male : Paadugiraen Paadugiraen Pallaandu


Chorus : Pallaandu…


Male : Vaazhiyavae Vaazhiyavae Pallaandu
Paadugiraen Paadugiraen Pallaandu


Male & Chorus : Vaazhiyavae Vaazhiyavae Pallaandu
Paadugiraen Paadugiraen Pallaandu


Male : Pallaandu Paadugindra Nallavargal Ingirukka
Paasamoru Thaaikku Illaiyae
Ullathil Ulladhellaam Solli Vitta Pinnaalum
Unmai Thanai Kaanavillaiyae
Dheivamendru Ondru Vandhu Oorariya Naadariya
Thaayidathil Saatchi Sollumaa… Aa…
Thaai Manadhu Maari Ennai
Naermaiyulla Pillai Endru
Thannidathil Yaettru Kollumaa…
Ammaa Ammammaa Ammaa
Thannidathil Yaettru Kollumaa…



Engaladhu Bhoomi Song Lyrics in Tamil

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா,

கோவை சௌந்தராஜன் மற்றும் வீரமணி

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

ஆண் : எங்களது பூமி காக்க வந்த சாமி
எந்நாளும் பக்கம் நின்னு நல்ல வழி காமி

குழு : எந்நாளும் பக்கம் நின்னு நல்ல வழி காமி

பெண் : உன்னாலே ஊரு பொங்குது சோறு
உன்னை ஒரு கோவில் கட்டி கும்பிடுவோம் பாரு

குழு : உன்னை ஒரு கோவில் கட்டி கும்பிடுவோம் பாரு

பெண் : அள்ளி அள்ளி தந்த கையை
எண்ணி எண்ணி பாடுவோம்
கள்ளம் இல்லா உள்ளம் கொண்ட
பிள்ளை என்று கூறுவோம்

குழு : அள்ளி அள்ளி தந்த கையை
எண்ணி எண்ணி பாடுவோம்
கள்ளம் இல்லா உள்ளம் கொண்ட
பிள்ளை என்று கூறுவோம்

ஆண் : எங்களது பூமி காக்க வந்த சாமி

குழு : ……………………..

பெண் : சிறைச்சாலை கைதியின்னு சொன்னாங்க
உங்களை சொன்னாங்க
நாங்க அன்பாலே கைதியாகி நின்னோங்க

குழு : ஆமாமா நின்னோங்க

பெண் : எங்கிருந்தோ வந்தாரு எங்க ஊரு ராஜா

பெண் : அட எங்க ஊரு ராஜா

பெண் : எங்கிருந்தோ வந்தாரு எங்க ஊரு ராஜா

ஆண் : அண்ணனிடம் தம்பியிடம் நீதி சொன்ன ராஜா

குழு : அண்ணனிடம் தம்பியிடம் நீதி சொன்ன ராஜா

பெண் : அள்ளி அள்ளி தந்த கையை
எண்ணி எண்ணி பாடுவோம்
கள்ளம் இல்லா உள்ளம் கொண்ட
பிள்ளை என்று கூறுவோம்

ஆண் : எங்களது பூமி காக்க வந்த சாமி

பெண் : ஓ…..ஓஒ…..ஓ…..ஓ…..ஓ…..ஓ…..ஓ…..ஓ…..ஓ…..ஓ…..ஓ…..
குழு : ஓ…..ஓஒ…..ஓ…..ஓ…..ஓ…..ஓ…..ஓ…..ஓ…..ஓ…..ஓ…..ஓ…..

ஆண் : சொந்தமில்லை பந்தமில்லை அந்த நாளிலே
வந்ததெல்லாம் சொந்தமாச்சு இந்த ஊரிலே
சொந்தமில்லை பந்தமில்லை அந்த நாளிலே
வந்ததெல்லாம் சொந்தமாச்சு இந்த ஊரிலே
பந்து போல ஆடுகிறேன் பாச வலையிலே
மன்னன் போல வாழுகிறேன் அன்பு மழையிலே
பந்து போல ஆடுகிறேன் பாச வலையிலே
மன்னன் போல வாழுகிறேன் அன்பு மழையிலே

ஆண் : எங்களது பூமி காக்க வந்த சாமி

பெண் : அட டிக்கிரேன்னனா

பெண் : காட்டேரி பேயி ஒன்னு ஆட்டி வச்ச காலத்திலே
ஓட்ட வந்த டாக்டரிவர் ஏட்டைய்யா
காட்டேரி பேயி ஒன்னு ஆட்டி வச்ச காலத்திலே
ஓட்ட வந்த டாக்டரிவர் ஏட்டைய்யா
விலங்கு பூட்ட வந்த சாமியிடம்
மாட்டிகிட்டு அன்பு வச்சி
பாராட்டி பாடு ஒரு பாட்டய்யா……..
இவர பாராட்டி பாடு ஒரு பாட்டய்யா……

ஆண் : முத்தமிழின் செல்வன் வாழ்க
முக்குலத்தின் கண்மணி வாழ்க
முத்தமிழின் செல்வன் வாழ்க
முக்குலத்தின் கண்மணி வாழ்க
எக்குலமும் போற்றிட வாழ்க
எங்களது மன்னன் வாழ்க
வாழியவே வாழியவே பல்லாண்டு

குழு : பல்லாண்டு

ஆண் : பாடுகிறேன் பாடுகிறேன் பல்லாண்டு

குழு : பல்லாண்டு

ஆண் : வாழியவே வாழியவே பல்லாண்டு
பாடுகிறேன் பாடுகிறேன் பல்லாண்டு

ஆண் மற்றும் குழு :
வாழியவே வாழியவே பல்லாண்டு
பாடுகிறேன் பாடுகிறேன் பல்லாண்டு

ஆண் : பல்லாண்டு பாடுகின்ற நல்லவர்கள் இங்கிருக்க
பாசமொரு தாய்க்கில்லையே
உள்ளத்தில் உள்ளதெல்லாம் சொல்லி விட்ட பின்னாலும்
உண்மைதனை காணவில்லையே ……..
தெய்வமென்று ஒன்று வந்து ஊரறிய நாடறிய
தாயிடத்தில் சாட்சி சொல்லுமா…ஆ….
தாய் மனது மாறி என்னை
நேர்மையுள்ள பிள்ளை என்று
தன்னிடத்தில் ஏற்றுக்கொள்ளுமா
அம்மா அம்மா அம்மா
தன்னிடத்தில் ஏற்றுக்கொள்ளுமா


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Mappilaiya Paathukkadi Maina lyrics
  • Mappilaiya Paathukkadi Maina Needhi Tamil song lyrics
  • Mappilaiya Paathukkadi Maina lyrics in Tamil
  • Tamil song lyrics Mappilaiya Paathukkadi Maina
  • Mappilaiya Paathukkadi Maina full lyrics
  • Mappilaiya Paathukkadi Maina meaning
  • Mappilaiya Paathukkadi Maina song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...