Album: Billa (1980)
Artists: Uma Ramanan
Music by: M. S. Vishwanathan
Lyricist: Kannadasan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Billa (1980)
Artists: Uma Ramanan
Music by: M. S. Vishwanathan
Lyricist: Kannadasan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singer : Uma Ramanan
Music By : M. S. Vishwanathan
Female : Andha Neram Poruthirunthaal
Nalla Anubavam Kidaithirukkum
Andha Neram Poruthirunthaal
Nalla Anubavam Kidaithirukkum
Aayul Muzhudhum Ninaithu Magizhum
Anbum Sugamum Vanthirukkum
Female : Andha Neram Poruthirunthaal
Nalla Anubavam Kidaithirukkum
Female : Sorgathil Oru Methaiyitten
Sorgathil Oru Methaiyitten
Pakkathil Nee Amarnthirunthaai
Pakkathil Nee Amarnthirunthaai
Vetkam… Vetkam Vandhathu Oru Pozhuthu
Thidukkittu Vizhithenae Appozhuthu
Vetkam Vandhathu Oru Pozhuthu
Thidukkittu Vizhithenae Appozhuthu
Female : Andha Neram Poruthirunthaal
Nalla Anubavam Kidaithirukkum
Female : Kunguma Pottu Theetti Veithaan
Kunguma Pottu Theetti Veithaan
Koondhalai Konjam Thiruthi Vittaan
Koondhalai Konjam Thiruthi Vittaan
Sangamam …sangamam Endrae Ninaithenae
Thazhuvum Velaiyil Vizhithenae
Sangamam Endrae Ninaithenae
Thazhuvum Velaiyil Vizhithenae
Female : Andha Neram Poruthirunthaal
Nalla Anubavam Kidaithirukkum
Aayul Muzhudhum Ninaithu Magizhum
Anbum Sugamum Vanthirukkum
Female : Andha Neram Poruthirunthaal
Nalla Anubavam Kidaithirukkum
பாடகி : உமா ரமணன்
இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பெண் : அந்த நேரம் பொறுத்திருந்தால்
நல்ல அனுபவம் கிடைத்திருக்கும்
அந்த நேரம் பொறுத்திருந்தால்
நல்ல அனுபவம் கிடைத்திருக்கும்
ஆயுள் முழுதும் நினைத்து மகிழும்
அன்பும் சுகமும் வந்திருக்கும்
பெண் : அந்த நேரம் பொறுத்திருந்தால்
நல்ல அனுபவம் கிடைத்திருக்கும்
பெண் : சொர்க்கத்தில் ஒரு மெத்தையிட்டேன்
சொர்க்கத்தில் ஒரு மெத்தையிட்டேன்
பக்கத்தில் நீ அமர்ந்திருந்தாய்
பக்கத்தில் நீ அமர்ந்திருந்தாய்
வெட்கம்…….வெட்கம் வந்தது ஒரு பொழுது
திடுக்கிட்டு விழித்தேனே அப்பொழுது
வெட்கம் வந்தது ஒரு பொழுது
திடுக்கிட்டு விழித்தேனே அப்பொழுது
பெண் : அந்த நேரம் பொறுத்திருந்தால்
நல்ல அனுபவம் கிடைத்திருக்கும்
பெண் : குங்கும பொட்டு தீட்டி வைத்தான்
குங்கும பொட்டு தீட்டி வைத்தான்
கூந்தலை கொஞ்சம் திருத்தி விட்டான்
கூந்தலை கொஞ்சம் திருத்தி விட்டான்
சங்கமம்…சங்கமம் என்றே நினைத்தேனே
தழுவும் வேளையில் விழித்தேனே
சங்கமம் என்றே நினைத்தேனே
தழுவும் வேளையில் விழித்தேனே
பெண் : அந்த நேரம் பொறுத்திருந்தால்
நல்ல அனுபவம் கிடைத்திருக்கும்
ஆயுள் முழுதும் நினைத்து மகிழும்
அன்பும் சுகமும் வந்திருக்கும்
பெண் : அந்த நேரம் பொறுத்திருந்தால்
நல்ல அனுபவம் கிடைத்திருக்கும்