Album: Jiivi
Artists: Naresh Iyer
Music by: K. S. Sundaramurthy
Lyricist: Soundar
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Jiivi
Artists: Naresh Iyer
Music by: K. S. Sundaramurthy
Lyricist: Soundar
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Naresh Iyer
Music By : K. S. Sundaramurthy
Male : {Thana Nana Nanaa
Nana Nana Nanaa
Thana Nana Nanaa
Nana Nana Nanaa} (2)
Male : Hey Adiyae Adiyae
Un Kaadhal Kandenae
En Manadhil Manadhil
Un Vaasam Kondenae
Male : Naan Enadha Unadha
Puriyaamal Nindrenae
Vaa Uyirin Uravae
Neethaanae Ellaamae
Male : Nee Thanimai Nodiyil
Mazhaiyaai
En Mounam Engum Pesinaai
Naan Therinthae Therinthae
Tholainthen
Idhu Kaadhal Ennum Kaaichalaa
Male : Anjaariye En Nenjodu Suthura
Thalladiyae Un Pinnaala Sokkuren
Kannjaadaiyil Nee Yedhedho Pannura
Anjaariyae…hey Eeyyy Oooo Ooo….
Male : Idhayathai Iyakkidum Intha
Kaadhal Tharum Bodhai
Uyir Theeraathathae Ooyaathathae
Mana Arai Muzhuvadhum
Vilaiyadum Kalavaadum
Dhinam Thoongaamalae Neengaamalae
Male : Kannaadi Kondu
Enai Paarkum Pothu
En Kangal Unnai Thedumae
Hey Idhu Pothum Endru Naan
Poi Sollavaa
Male : Anjaariye En Nenjodu Suthura
Thalladiyae Un Pinnaala Sokkuren
Kannjaadaiyil Nee Yedhedho Pannura
Anjaariyae…hey Hoo Oooo Ooo….
Male : Hmmm Mmm
Hey Adiyae Adiyae
Un Kaadhal Kandenae
En Manadhil Manadhil
Un Vaasam Kondenae
Male : Naan Enadha Unadha
Puriyaamal Nindrenae
Vaa Uyirin Uravae
Neethaanae Ellaamae
Male : Nee Thanimai Nodiyil
Mazhaiyaai
En Mounam Engum Pesinaai
Naan Therinthae Therinthae
Tholainthen
Idhu Kaadhal Ennum Kaaichalaa
Male : Anjaariye En Nenjodu Suthura
Thalladiyae Un Pinnaala Sokkuren
Kannjaadaiyil Nee Yedhedho Pannura
Anjaariyae…hey Hoo Oooo Ooo….
Male : Anjaariyae…
Anjaariyae…ae….anjaariyae…
Anjaariyae…
பாடகர் : நரேஷ் ஐயர்
இசை அமைப்பாளர் : கே. எஸ். சுந்தரமூர்த்தி
ஆண் : {தன நன நனா
நன நன நனா
தன நன நனா
நன நன நனா} (2)
ஆண் : ஹேய் அடியே அடியே
உன் காதல் கண்டேனே
என் மனதில் மனதில்
உன் வாசம் கொண்டேனே
ஆண் : நான் எனதா உனதா
புரியாமல் நின்றேனே
வா உயிரே உறவே
நீதானே எல்லாமே
ஆண் : நீ தனிமை நொடியில்
மழையாய்
என் மௌனம் எங்கும் பேசினாய்
நான் தெரிந்தே தெரிந்தே
தொலைந்தேன்
இது காதல் என்னும் காய்ச்சலா
ஆண் : அஞ்ஜாரியே என் நெஞ்சோடு சுத்துற
தள்ளாடியே உன் பின்னால சொக்குறேன்
கண்ஜாடையில் நீ ஏதேதோ பண்ணுற
அஞ்ஜாரியே….ஹேய் ஏய் ஓஒ ஓஒ….
ஆண் : இதயத்தை இயக்கிடும் இந்த
காதல் தரும் போதை
உயிர் தீராததே ஓயாததே
மன அரை முழுவதும்
விளையாடும் களவாடும்
தினம் தூங்காமலே நீங்காமலே
ஆண் : கண்ணாடி கொண்டு
எனை பார்க்கும் பொது
என் கண்கள் உன்னை தேடுமே
ஹேய் இது போதும் என்று நான்
பொய் சொல்லவா
ஆண் : அஞ்ஜாரியே என் நெஞ்சோடு சுத்துற
தள்ளாடியே உன் பின்னால சொக்குறேன்
கண்ஜாடையில் நீ ஏதேதோ பண்ணுற
அஞ்ஜாரியே….ஹேய் ஏய் ஓஒ ஓஒ….
ஆண் : ஹ்ம்ம் ம்ம்ம்
ஹேய் அடியே அடியே
உன் காதல் கண்டேனே
உன் மனதில் மனதில்
உன் வாசம் கண்டேனே
ஆண் : நான் எனதா உனதா
புரியாமல் நின்றேனே
வா உயிரே உறவே
நீதானே எல்லாமே
ஆண் : நீ தனிமை நொடியில்
மழையாய்
என் மௌனம் எங்கும் பேசினாய்
நான் தெரிந்தே தெரிந்தே
தொலைந்தேன்
இது காதல் என்னும் காய்ச்சலா
ஆண் : அஞ்ஜாரியே என் நெஞ்சோடு சுத்துற
தள்ளாடியே உன் பின்னால சொக்குறேன்
கண்ஜாடையில் நீ ஏதேதோ பண்ணுற
அஞ்ஜாரியே….ஹேய் ஏய் ஓஒ ஓஒ….
ஆண் : அஞ்ஜாரியே….
அஞ்ஜாரியே….ஏ….அஞ்ஜாரியே
அஞ்ஜாரியே