Album: Kalyana Rasi
Artists: K. J. Yesudas, K. S. Chithra
Music by: Manoj , Gyan Varma
Lyricist: Pulamaipithan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Kalyana Rasi
Artists: K. J. Yesudas, K. S. Chithra
Music by: Manoj , Gyan Varma
Lyricist: Pulamaipithan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : K. J. Yesudas And K. S. Chithra
Music By : Manoj – Gyan Varma
Female : Aayiram Thalaimurai Ketkkum
Mm Mm Mm Mm Mm
Kaadhalin Sangeetham
Kaatrilum Ketkkum Kadalilum Ketkkum
Engalin Raagam Vaedham Kaadhal Vaedham
Mmm Mm
Chorus : Mm Mm Mm Mm Mm
Male : Aayiram Thalaimurai Ketkkum
Chorus : Mm Mm Mm Mm Mm
Male : Kaadhalin Sangeetham
Kaatrilum Ketkkum Kadalilum Ketkkum
Engalin Raagam Vaedham Kaadhal Vaedham
Mmm Mm
Chorus : Mm Mm Mm Mm Mm
Chorus : ………………………
Female : Oru Murai Vaanil Parakalaam Kaatril Midhakalaam
Male : Sugangalai Indru Alakalaam Nammai Marakalaam
Female : Aagaayam Keezhaaga Naan Paarkkiren
Male : Boologam Meelaaga Naan Paarkkiren
Female : Adhisayam Enna Anuvabam Enna Ragasiyam Enna
Vaedham Kaadhal Vaedham
Mmm Mm
Male : Aayiram Thalaimurai Ketkkum
Chorus : Mm Mm Mm Mm Mm
Male : Kaadhalin Sangeetham
Kaatrilum Ketkkum Kadalilum Ketkkum
Engalin Raagam Vaedham Kaadhal Vaedham
Mmm Mm
Chorus : Mm Mm Mm Mm Mm
Chorus : …………………………..
Male : Malara Edhu Undhan Udaladhu Nenjam Mayanguthu
Female : Pagal Yedhu Ingu Iravedhu Engu Puriyudhu
Male : Pennukkul Sorgathai Nana Paarkkiren
Female : Pesungal Kaathaara Naan Ketkkiren
Male : Sangama Neram Managala Melam Engilum Ketkkum
Vaedham Kaadhal Vaedham Mm Mm
Female : Aayiram Thalaimurai Ketkkum
Chorus : Mm Mm Mm Mm Mm
Male : Kaadhalin Sangeetham
Both : Kaatrilum Ketkkum Kadalilum Ketkkum
Engalin Raagam Vaedham Kaadhal Vaedham
Mmm Mm
Chorus : Mm Mm Mm Mm Mm…(4)
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் கே. எஸ். சித்ரா
இசை அமைப்பாளர் : மனோஜ் – ஞான் வர்மா
பெண் : ஆயிரம் தலைமுறை கேட்கும் ம்ம்ம்ம்..
காதலின் சங்கீதம்
காற்றிலும் கேட்கும் கடலிலும் கேட்கும்
எங்களின் ராகம் வேதம் காதல் வேதம்…ம்ம்
குழு : ம்ம்ம்ம்..ம்ம்ம்ம்..
ஆண் : ஆயிரம் தலைமுறை கேட்கும்
குழு : ம்ம்ம்ம்..ம்ம்ம்ம்..
ஆண் : காதலின் சங்கீதம்
காற்றிலும் கேட்கும் கடலிலும் கேட்கும்
எங்களின் ராகம் வேதம் காதல் வேதம்…ம்ம்…
குழு : ம்ம்ம்ம்..ம்ம்ம்ம்..
குழு : ……………………………….
பெண் : ஒருமுறை வானில் பறக்கலாம் காற்றில் மிதக்கலாம்
ஆண் : சுகங்களை இன்று அளக்கலாம் நம்மை மறக்கலாம்
பெண் : ஆகாயம் கீழாக நான் பார்க்கிறேன்
ஆண் : பூலோகம் மேலாக நான் பார்க்கிறேன்
பெண் : அதிசயம் என்ன அனுபவம் என்ன ரகசியம் என்ன
வேதம் காதல் வேதம்…ம்ம்ம்ம்
ஆண் : ஆயிரம் தலைமுறை கேட்கும்
குழு : ம்ம்ம்ம்..ம்ம்ம்ம்..
ஆண் : காதலின் சங்கீதம்
காற்றிலும் கேட்கும் கடலிலும் கேட்கும்
எங்களின் ராகம் வேதம் காதல் வேதம்…ம்ம்…
குழு : ம்ம்ம்ம்..ம்ம்ம்ம்..
குழு : ………………………………
ஆண் : மலரெது உந்தன் உடலெது நெஞ்சம் மயங்குது
பெண் : பகலெது இங்கு இரவெது எங்கு புரியுது
ஆண் : பெண்ணுக்குள் சொர்க்கத்தை நான் பார்க்கிறேன்
பெண் : பேசுங்கள் காதார நான் கேட்கிறேன்
ஆண் : சங்கம நேரம் மங்கல மேளம் எங்கிலும் கேட்கும்
வேதம் காதல் வேதம்..ம்ம்..
பெண் : ஆயிரம் தலைமுறை கேட்கும்
குழு : ம்ம்ம்ம்..ம்ம்ம்ம்..
ஆண் : காதலின் சங்கீதம்
இருவர் : காற்றிலும் கேட்கும் கடலிலும் கேட்கும்
எங்களின் ராகம் வேதம் காதல் வேதம்…ம்ம்..
குழு : ம்ம்ம்ம்..ம்ம்ம்ம்..(4)